a

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!


தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்து வழங்குபவர் மற்றும் சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் (பெண்), சிகிச்சை உதவியாளர் (ஆண்)

காலி பணியிடங்கள்: மருந்து வழங்குபவர் – 420, சிகிச்சை உதவியாளர் (பெண்) – 53, சிகிச்சை உதவியாளர் (ஆண்) – 82, மொத்தம் – 555

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

Also Read  10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்.... இந்திய மருத்துவ துறையில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை.....

வயது: 18 முதல் 57 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.6.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: டைரக்டர் ஆஃ இந்தியன் மெடிசின் அண்ட் ஓமியோபதி, அரும்பாக்கம், சென்னை-106

கல்வித்தகுதி: மருந்து வழங்குபவர் – தமிழ்நாடு அரசால் நடத்தப்பெற்ற மருந்தாளுநர் பட்டயப்படிப்பு (Diploma in Pharmacy (Siddha/Unani/ Ayurvedha /Homoeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu)

சிகிச்சை உதவியாளர் – Diploma in Nursing Therapy conducted by Directorate of Indian Medicine and Homoeopathy, Government of Tamil Nadu

Also Read  தொழில்நுட்ப மாணவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு....

சம்பளம்: மருந்து வழங்குபவர் – நாளொன்றுக்கு ரூ.750/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

சிகிச்சை உதவியாளர் (பெண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

சிகிச்சை உதவியாளர்(ஆண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்

Also Read  +2 பாஸ் ஆகியிருந்த இந்திய பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு......

விண்ணப்பத்திற்கு கட்டணம் இல்லை. இதுகுறித்து மேலும் தகவல்கள் அறிந்துகொள்ள https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21052951.pdf என்ற லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய அரசு வேலைவாய்ப்பு….. உடனே முந்துங்கள்…

Devaraj

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு அறிவிப்புகள்… முழு விவரம் இதோ..!

Lekha Shree

தேசிய கட்டிடங்கள் கட்டுமான கழக லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது….. குறைந்த கல்வி தகுதியே போதுமானது…

VIGNESH PERUMAL

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு 58000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு…

VIGNESH PERUMAL

தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு…. பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு!

Lekha Shree

இராணுவத்தில் பணியாற்ற விருப்பமா உங்களுக்கு…..! குறைந்த கல்வி தகுதியே போதுமானது….

VIGNESH PERUMAL

ரிசர்வ் வங்கியின் புது அறிவிப்பு… காலியிடங்கள் நிரப்ப முடிவு… தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….

VIGNESH PERUMAL

தேசிய தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…. குறைந்த கல்வி தகுதியே போதுமானது…..

VIGNESH PERUMAL

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் ரூ. 25000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…

VIGNESH PERUMAL

தொழில்நுட்ப மாணவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….

VIGNESH PERUMAL

மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு…. பட்டதாரி மாணவர்களே முந்துங்கள் விரைவில்….

VIGNESH PERUMAL

பட்டதாரி மாணவர்களே உங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு…. மத்திய அரசு வெளியிட்டுள்ளது….

VIGNESH PERUMAL