’ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே’ – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!


ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே தவிர மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ள நிலையில், இந்த வகை கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது. ஒமிக்ரான் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Also Read  இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

FILE – President Joe Biden speaks as he announces that he is nominating Jerome Powell for a second four-year term as Federal Reserve chair, during an event in the South Court Auditorium on the White House complex in Washington, Nov. 22, 2021. Biden will urge Americans to get vaccinated and receive a booster shot as he seeks to quell concerns Monday over the new COVID-19 variant omicron, but won’t immediately push for more restrictions to stop its spread, his chief medical adviser said.(AP Photo/Susan Walsh, File)

இது தொடர்பாக நேற்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், ”ஒமிக்ரான் வைரஸ் திரிபு கவலைக்குரியதே… அதேவேளை இது மக்கள் பீதியடைய காரணமல்ல. முழு முடக்கம், ஊரடங்கு போன்றவை இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்தல், பூஸ்டர் டோஸ், பரிசோதனை உள்ளிட்டவற்றவை அதிகரிப்பதன் மூலம் குளிர்காலத்தில் நாம் எவ்வாறு இந்த வைரசுக்கு எதிராக போராட உள்ளோம் என்பது குறித்து நான் விரிவான திட்டங்களை முன்வைக்கிறேன்” என்றார்.

Also Read  மியான்மரில் கொன்று குவிக்கப்படும் போராட்டக்காரர்கள் - சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இப்படியெல்லாமா யோசிப்பாங்க?” – குக்கரை மணந்து 4 நாளில் விவாகரத்து செய்த வாலிபர்..! இதுதான் காரணமா?

Lekha Shree

மியான்மரில் கொடூரம்.. கிராம மக்கள் 30 பேரை கொன்று எரித்த ராணுவம்..!

suma lekha

ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவில் அமெரிக்கத் தேர்தல்

Tamil Mint

கொரோனா 3வது அலை தொடக்கம்…! வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

அதிர்ச்சி… ஆனால் ஆச்சர்யம்!

Tamil Mint

சோம்பேறிகளுக்கு கொரோனா எமனாக மாறலாம்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

ஆப்கானிஸ்தானில் அமைய இருக்கும் புதிய அரசாங்கம்… தாலிபான்கள் இன்று அறிவிப்பு?

Lekha Shree

இந்தியாவில் உருமாறிய கொரோனா – பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர்

Devaraj

தடுப்பூசிக்காக வயதானவர்கள் போல மாறிய பெண்கள்! – வினோத சம்பவம்!

Shanmugapriya

வரலாற்று சிறப்பு மிக்க வீடியோ…! செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க விட்ட நாசா…!

Devaraj

‘வைரக் கற்கள்’ – வதந்தியை நம்பி ஏமாந்த மக்கள்…!

Lekha Shree

புஸ்வாணம் போல் வெடித்து சிதறிய எரிமலை – செந்நிறத்தில் ஜொலித்த இரவு வானம்

Devaraj