அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர்-3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ  பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிட்டனர். 

Also Read  அமெரிக்காவிற்கு பிறநாட்டினர் செல்ல அனுமதி…!

இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 306 தேர்தல் சபை இடங்களையும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்தல் சபை  இடங்களையும் கைப்பற்றினர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளர் குறைந்தது 270 தேர்தல் சபை உறுப்பினர்களை பெறுவது கட்டாயம். இந்நிலையில் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ட்ரம்ப், தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Also Read  பிரபல நடிகர் திடீர் மரணம், ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பைடன் அதிபராக பதவியேற்பதில் சட்ட ரீதியாக எந்த சிக்கல்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு – 10க்கும் மேற்பட்டோர் பலி

Devaraj

#StayStrongIndia…! உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த இந்தியக் கொடி…!

Devaraj

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

நீங்கள் தடுப்பூசி போட்டவரா? மாஸ்க் வேண்டாம்; இது அமெரிக்காவில்…!

Devaraj

2 சகோதரிகளின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்…!

Devaraj

30 ஆண்டுகளாக சிகரெட் பிடித்த நபருக்கு ஏற்பட்ட துயரம்: எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Tamil Mint

பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணுக்கு 100 கசையடிகள்… காரணம் இதுதான்..!

Lekha Shree

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி: ஆதரவு கரம் நீட்டும் ரஷ்யா, சீனா.?

mani maran

44 நாடுகளுக்கு பரவியது இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்…!

sathya suganthi

கடல்கள் அனைத்தும் பனிக்கட்டியாக மாறினால் என்னவாகும்.? | கற்பனைகளின் கதை – 01

mani maran

இன்று உலக பிரா அணியாத தினம்,

Tamil Mint

1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு! எங்கு தெரியுமா?

Lekha Shree