ஒமைக்ரான் பரவல்… ”தடுப்பூசி செலுத்தாவிட்டால் மரணம்” – ஜோ பைடன் எச்சரிக்கை.!


கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தாவிட்டால் மரணம் நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வீரியமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட வைரஸ் வேரியண்ட்களை காட்டிலும் ஓமைக்ரான் மிக அதிக வேகத்தில் பரவி வருவதுடன், அது தடுப்பூசி திறனையும் கணிசமான அளவில் பாதிக்கும் என்பதும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Also Read  கேட்வாக் செய்த வெள்ளாடுகள்…! துருக்கியில் நடந்த கண்கவர் அழகுப்போட்டி…!

இந்த நிலையில்ம் உலகிலுள்ள மற்ற நாடுகளை போல அமெரிக்காவிலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

Can Joe Biden Build Back a Better Approval Rating?

இதுகுறித்து அதிபர் ஜோ பைடன், கொரோனாவில் இருந்து எவரும் தப்ப முடியாது. எந்தவொரு காரணமும் சொல்லி தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தட்டிக் கழிக்க வேண்டாம். வெள்ளை மாளிகை கூட கொரோனாவில் இருந்து தப்ப முடியாது. தடுப்பூசி செலுத்தாவிட்டால் மரணம் நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read  ஒமைக்ரான் வைரஸ் 23 நாடுகளுக்கு பரவல் - உலக சுகாதார அமைப்பு

உலகின் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், அமெரிக்காவில் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது. எனவே, நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விண்வெளிச் சுற்றுலாவுக்கு 4 பேருடன் வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

suma lekha

2400 மைல்கள் மிதந்து வந்த கடிதம்… என்ன எழுதியிருந்தது தெரியுமா?

Lekha Shree

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் உபயோகித்தவர் பலி! – அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

கொரோனா 2 ஆம் அலை துவக்கம்: தென்கொரியாவில் கொண்டாட்டங்களுக்கு தடை

Tamil Mint

“பெண்கள் அரசாங்கத்தில் இணையவேண்டும்” – தாலிபான்கள் அதிரடி பேட்டி..!

Lekha Shree

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்

Tamil Mint

டிக்டாக்-ன் விபரீத challenge-ஆல் பறிபோன சிறுமியின் உயிர்! இத்தாலியில் நடந்த துயர சம்பவம்!

Tamil Mint

சீனாவில் ட்ரெண்டாகும் ‘சிக்கன் பேரண்டிங்’…! அப்படியென்றால் என்ன?

Lekha Shree

ரிஹானாவை புகழும் பதிவுகளை லைக் செய்யும் ட்விட்டர் நிறுவனத் தலைவர்!

Tamil Mint

சிங்கிள்’ஸ் இனி ஜோடியாக ஒர்க் அவுட் செய்யலாம்…! வைரலாகும் பெண்ணின் வீடியோ!

Lekha Shree

வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

Lekha Shree

இஸ்ரேல்: முடிவுக்கு வந்த பெஞ்சமின் நெதன்யாகு சகாப்தம் – பிரதமரான நப்தலி பென்னட்…!

sathya suganthi