நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270- தேர்தல்  வாக்குகள் பெற வேண்டும்.இன்று காலை 7 மணியளவில் ( இந்திய நேரப்படி) அமெரிக்காவின் பிரபலமான வாஷிங்டன் போஸ்ட் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஜோ பைடன் 279 தேர்தல் வாக்குகளையும் டிரம்ப் 214-தேர்தல் வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜோ பைடன் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது

Also Read  கேராளா உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் இடது சாரிகள் வெற்றி

இந்நிலையில், துணை அதிபராக தேர்வு செய்யப்பட இருக்கும் கமலா ஹாரிஸ்,  ஜோ பைடனுடன் தொலைபேசியில்  தேர்தல் வெற்றி குறித்து பேசியுள்ளார். 

அப்போது, ”நாம் சாதித்துவிட்டோம், நீங்கள் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப்  போகிறீர்கள்” எனக்கூறுகிறார். இந்த உரையாடலை கமலா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

2000 ஆயிரம் ரூபாய் நோட்டு RBI புதிய அறிவிப்பு!

Tamil Mint

எப்போதில் இருந்து வழக்கமாக ரயில் சேவை – ரயில்வே அதிகாரி தந்த அப்டேட்…!

Devaraj

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம்…! நாட்டையே கொரோனா உலுக்கி விட்டது – மோடி உருக்கம்

Devaraj

டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகள்!

Shanmugapriya

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்.

Tamil Mint

கணவன் மறைவு குறித்து ராணி இரண்டாம் எலிசெபத் கூறியது என்ன தெரியுமா…?

Devaraj

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

மகனுக்காக உயிர்காக்கும் மருந்து வாங்க 300 கிமீ சைக்கிளில் சென்ற நபர்!

Shanmugapriya

பாஜக எம்.பி டெல்லி இல்லத்தில் மர்ம மரணம்…!

Lekha Shree

இத்தகைய சூழ்நிலையில், நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும் – ராகுல் காந்தி

Tamil Mint