‘அந்த பயம் இருக்கட்டும்! தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச்செல்கிறது’ – ஜோதிமணி எம்.பி ட்வீட்!


ஜனவரி 12-ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் மோடி பொங்கல் விழா நடைபெறவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜோதிமணி எம்.பி ட்வீட் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12-ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் மோடி பொங்கல் விழா நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் பாஜக தமிழக பாஜக ஏற்கனவே அறிவித்திருந்தது.

Also Read  தந்தை இறந்த பின் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டியளித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வந்த பிறகு எதிர்நின்று திரும்பிப்போக வைப்பது ஒரு விதம்.வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொருவிதம்.தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச்செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்!” என பதிவிட்டுள்ளார்.

Also Read  "காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை" - ஜோதிமணி எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல்: வெற்றிப்பயணத்தை தொடருமா சிஎஸ்கே?

Tamil Mint

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு

Tamil Mint

அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு : எவற்றுக்கெல்லாம் தடை – முழு விவரம்

sathya suganthi

ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள பட்டியல்: பரபரப்பு பின்னணி

Tamil Mint

“கொரோனா 2ம் அலை சுனாமி போல் வருகிறது…!” – எச்சரிக்கும் அதிகாரி..!

Lekha Shree

கொரோனா தொடர்பான ஆலோசனைக்கு உதவி எண்கள் – காவல்துறை அறிவிப்பு

sathya suganthi

பிலவ புத்தாண்டு – தமிழில் வாழ்த்துக் கூறிய பிரதமர்…!

Devaraj

முதலமைச்சரை சந்தித்த சீமான்… காரணம் இதுதான்..!

Lekha Shree

விநாயகர் மீது ஆக்ஷன், வினையான ரியாக்ஷன்… இது தூத்துக்குடி தகவல்

Tamil Mint

“நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை” – அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள்…!

Lekha Shree

தமிழ்நாடு – கேரளா எல்லையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்கும் போலீசார்.. தவிக்கும் மக்கள்…!

suma lekha