முன்னாள் நீதிபதி கர்ணன் கைது


நீதிபதிகள் குறித்து அவதூறாக காணொளி வெளியிட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் முன்னாள் நீதிபதி கர்ணனை ஆவடியில் கைது செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதியாக பணியாற்றி, 2017ல் ஓய்வு பெற்றவர் கர்ணன். 

Also Read  சென்னை: லீலா பேலஸ் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இவர், சில தினங்களுக்கு முன் வெளியிட்ட, காணொளி ஒன்றில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதுாறாக பேசியிருந்தார். 

இது, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதினர். 

Also Read  கொரோனா 2ம் அலை! - தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை...!

மேலும், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த விவகாரத்தில் இரண்டு முறை போலீசார் முன்னிலையில், கர்ணன் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். 

விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லம் வழக்கு: தீபா, தீபக்குக்கு கோர்ட் நோட்டீஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கர்த்தரின் மறுபிறவி போல காட்டிக்கொள்ளும் சீமான்” – முதலமைச்சரிடம் நீதி கேட்ட விஜயலட்சுமி…!

sathya suganthi

சின்னப்பம்பட்டியின் சின்னத்தம்பிக்கு மாஸ் ஆன வரவேற்பு!

Tamil Mint

விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.வானதி சீனிவாசனின் மகன்…! வேகமாக கார் ஓட்டியதால் விபரீதம்..!

Lekha Shree

தமிழகம்: இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

ஆபத்தான நிலையில் இருக்கிறாரா கே பி அன்பழகன் ?

Tamil Mint

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் கூடாது: தமிழக அரசு அதிரடி

Tamil Mint

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு..! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Lekha Shree

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Tamil Mint

ஒரே கிராமத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை: அச்சத்தில் கிராம மக்கள்..!

mani maran

பிரதமர் மோடி-முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு நிறைவு…!

Lekha Shree

சூரப்பா குறித்து விசாரணை நடத்த போகும் நீதிபதி பரபரப்பு பேட்டி

Tamil Mint

தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!

Devaraj