a

‘தளபதி’ விஜய்யுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்? ரசிகர்கள் கொண்டாட்டம்…!


நடிகர் விஜய் தற்பொழுது ‘தளபதி 65’ படத்திற்காக ஜார்ஜியாவில் உள்ளார். அங்கே படப்பிடிப்பு நடந்துகொண்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி - கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!

இதையடுத்து ‘தளபதி 66’ மற்றும் ‘தளபதி 6’7 படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ‘தளபதி 67’ படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாகவும் அதில் தெலுங்கு மாஸ் ஸ்டார் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read  "ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!" - நடிகர் தனுஷ் இரங்கல்

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு 2022ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவல் உண்மையாக இருப்பின் தெறி, மெர்சல், பிகில் படங்களுக்கு பின்னர் இயக்குனர் அட்லீ விஜய்யுடன் இணையும் 4வது படமாக ‘தளபதி 67’ இருக்கும்.

Also Read  தளபதி விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா…! வைரல் புகைப்படம் இதோ..!

தமிழ் திரையுலகின் மாஸ் ஸ்டார் விஜய்யும் தெலுங்கு திரையுலகின் மாஸ் ஸ்டார் ஜூனியர் என்டிஆரும் இணையவுள்ளதாக கூறப்படுவதால் படம் பிரம்மாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அச்சு அசல் நடிகை ரோஜாவை போல் உள்ள அவரது மகள்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

ஹாலிவுட் பட ஷூட்டிங்கிற்காக நாளை அமெரிக்கா புறப்படும் தனுஷ்…!

Tamil Mint

விஜய் டிவியின் பிரபல சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா! வைரலாகும் புதிய ப்ரோமோ..

HariHara Suthan

‘சீயான் 60’ல் இணையும் விஜய் சேதுபதி? துருவ் விக்ரம் வெளியிட்ட வைரல் புகைப்படம் இதோ!

Lekha Shree

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா செய்த உதவி… குவியும் பாராட்டுக்கள்..!

Lekha Shree

இணையத்தை கலக்கும் கோடியில் ஒருவன்…..

VIGNESH PERUMAL

கங்கனாவின் திமிர் பேச்சுக்கு சுளீர் பதிலடி கொடுத்த பிரபல நடிகை… வைரலாகும் ட்வீட்…!

Tamil Mint

பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan

‘நெடுஞ்சாலை’ பட ஹீரோயின் ஷிவதா நாயரின் மகளை பார்த்திருக்கீங்களா?… லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Tamil Mint

தளபதி 65 படத்தின் பூஜை – தீயாய் பரவும் புகைபடங்கள் இதோ!

HariHara Suthan

இயக்குநர் ஹரிக்கு கொரோனா தொற்று? கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் நவம்பர் 12 அன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Tamil Mint