சிறப்பு அங்கீகாரத்திற்கு தேர்வான ஜோதிகாவின் பிரபல திரைப்படம்..!


ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’ திரைப்படம் துபாய் எக்ஸ்போவின் திரைவிழாவில் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சி அக்டோபர் 1ஆம் தேதி அன்று துபாயில் திறக்கப்பட்டது. 2021 மற்றும் மார்ச் 2022 வரை இந்த வர்த்தக கண்காட்சி தொடர உள்ளது.

Also Read  லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தில் இணையும் பாலிவுட் கவர்ச்சி நடிகை..!

உலகின் அனைத்து நாடுகளும் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. இந்தியா தனது தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளை விளம்பரப்படுத்தும் இந்நிகழ்வில் கலாச்சாரம், சினிமா உள்ளிட்ட துறைகளையும் விளம்பரப்படுத்துகிறது.

இதில் இந்திய நாட்டு சினிமாவை விளம்பரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக FCCIFLO நிறுவனம் பெண்களை மையமாக கொண்ட திரைப்படத்தை இந்த விழாவில் திரையிட ஏற்பாடு செய்துள்ளது.

Also Read  தனுஷ் போட்ட ஒரு ட்வீட்… கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள்..! என்ன காரணம்?

இவ்விழா 2022 ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்திய பெவிலியன் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.

இத்திரைவிழாவை இந்நிறுவனத்தின் அறிவுசார் பங்குதாரரான Whistling Woods International நிறுவனம் நடத்துகிறது.

இந்த திரைவிழாவில் தான் ஜோதிகா மற்றும் வித்தார்த் நடித்த காற்றின் மொழி திரைப்படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ராதா மோகன் இயக்கியிருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘Survivor’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

அண்ணாத்த ரீலீஸிற்கு பிறகு ரஜினியின் ரெஸ்பான்ஸ் என்ன?… மனம் திறந்த சிவா..!

suma lekha

“இசுலாமியரென்பதால் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா?” – சீமான் கண்டனம்..!

Lekha Shree

வரிகட்டுங்க விஜய் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்…!

Lekha Shree

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

Tamil Mint

வெளியானது விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’ 2வது பாடல்..!

suma lekha

விஜய் 65 படத்தில் இணைந்த பூஜா ஹேக்டே…சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..

HariHara Suthan

ஓடிடியில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்?

Lekha Shree

சூர்யா படத்தில் கார்த்தி : வெளியான கலக்கல் அறிவிப்பு

suma lekha

‘பிக் பாஸ்’ கணேஷ் வெங்கட்ராமிற்கு ஜோடியாகும் அஜித் பட நாயகி! யார் தெரியுமா?

Lekha Shree

பிரியா பவானிசங்கர் வீட்டில் நடந்த சோகம்! என்ன ஆச்சு?

Lekha Shree

பீஸ்ட் Vs விக்ரம்? – அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் கமலின் ‘விக்ரம்’…!

Lekha Shree