a

வேலியே பயிரை மேயலாமா? – பள்ளிகளில் நடைபெறும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து கி வீரமணி அறிக்கைவேலியே பயிரை மேயலாமா என்ற குறிப்பிட்ட பள்ளியில் நடைபெறும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரங்கள் சமீபத்தில் அதிகமாக வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக சென்னையில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளார்.

Also Read  பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்..!

அதுமட்டுமல்லாமல் மகரிஷி வித்யா மந்திர் ஐ சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுபோன்ற செயல்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சில வேளைகளில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also Read  கொரோனாவை தடுக்க சிறப்பு பூஜை செய்தால் யோகி ஆதித்யநாத்!

அந்த அறிக்கையில் பள்ளிக்கு வருகின்ற மாணவிகள் மீது ஆசிரியர்கள் பாலியல்ரீதியான தொல்லைகள் கொடுப்பது மிகவும் வெட்கக்கேடானது.

இதனை இரும்புக்கரம் கொண்டு சட்டம் ஒழிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டுவிட்டர், பேஸ்புக் கணக்கில் மு.க.ஸ்டாலின் செய்த அசத்தலான மாற்றம்…!

sathya suganthi

“திராவிட கட்சிகளை நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்துகிறது” – சீமான்

Tamil Mint

எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் – 124 முதல் 154 தொகுதிகளில் அதிமுக பெற்றி பெறும் – ஹரித்வார் சுவாமி ஆரூடம்

Devaraj

கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில தேர்தல் முடிவுகள்…!

Devaraj

“கிழிந்த ஜீன்ஸை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்” – உத்தராகண்ட் முதல்வரைத் தொடர்ந்து ம.பி. அமைச்சர் சர்ச்சைக் கருத்து!

Shanmugapriya

தமிழக பாஜக எடுத்த அதிரடி முடிவு…! ஆணியே பிடுங்கிருக்க வேண்டாம்: எஸ்.வி.சேகர் கருத்து…!

sathya suganthi

`செய்வது நாங்களாகவே இருப்போம்’ – கனிமொழிக்கு அதிமுக பதில்

Tamil Mint

ஒவ்வொரு வீட்டினருக்கும் ஹெலிகாப்டர்!! சுயேட்சை வேட்பாளரின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்..

HariHara Suthan

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் நடப்பது என்ன? உடையுமா கூட்டணி?

Tamil Mint

பாஜகவிற்கு தண்ணி காட்டும் ரங்கசாமி – புதுவை அரசியலில் தொடரும் பரபரப்பு…!

sathya suganthi

மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!

Tamil Mint

போராடி மறுபிறவி எடுத்தேன்: கண்ணீர் மல்க அமைச்சர் காமராஜ் உரை

Lekha Shree