கண்மணி அன்போடு காதலன் .. நயன்வுடன் விக்னேஷ் சிவன்!!!


கத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின்  டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். அனிருத் இசையில் உருவான இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Also Read  'வலிமை அப்டேட்' தாமதத்திற்கு இதுதான் காரணம்?

இதற்கிடையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி ராம்போ என்ற கதாபாத்திரத்திலும்,  சமந்தா காதீஜா என்ற கதாபாத்திரத்திலும் நயன்தாரா கண்மனி எனும் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு நயன்தாரா தனது சொந்த குரலில் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.

Also Read  ”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

இது குறித்து தனது இணையப்பக்கத்தில் விக்னேஷ் சிவன்; கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய வசனத்தை சொந்த குரலில் பேசுவது மிகுந்த சந்தோசம் என குறிப்பிட்டு டப்பிங் போட்டோகளை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

Historical Movie-ல் நடிக்கவுள்ள ‘தளபதி’ விஜய்? வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

தொழில் அதிபருடன் திருமணமா?… ஓபனாக உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ்…!

malar

நடிகர் விவேக்கிற்காக பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சியூட்டும் காரியம்..!

Devaraj

உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இரண்டு நயந்தாராவா? புரியாத வில்லனின் பிளாஷ்பேக்..! – ’நெற்றிக்கண்’ திரைப்பார்வை!

suma lekha

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன்! – சாதிப் பெயரை கூறி இழிவான பேச்சு.. வலுக்கும் கண்டனங்கள்!

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்டு வந்து வாக்களித்த பிரபல இயக்குனர்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல்

Tamil Mint

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற நடிகர் அஜித்!

Shanmugapriya

அறுவை சிகிச்சை முடிந்தது… இப்போது எப்படியிருக்கிறார் அமிதாப் பச்சன்…!

HariHara Suthan

பாம்பு கடியில் இருந்து உயிர்தப்பிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்…! உடல்நலம் குறித்து வெளியான அப்டேட்..!

Lekha Shree

விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் இணைந்த யோகி பாபு..!

suma lekha