கதிஜாவாக சமந்தா… கண்மணியாக நயன்.. வெளியானது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பர்ஸ்ட் லுக்ஸ்..!


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர்.

Also Read  டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் 'வாத்தி கம்மிங்' டான்ஸ் இணையத்தில் வைரல்..!

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாடல்கள் அனிருத் இசையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. முதல் போஸ்டரில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. 2-வது போஸ்டரில் சமந்தாவின் கதாபாத்திரமும் 3-வது போஸ்டரில் நயன்தாராவின் கதாபாத்திரமும் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, ராம்போவாக விஜய் சேதுபதியும், கத்திஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Also Read  தனுஷின் 'D44' படத்தில் இணைந்த இரு நாயகிகள்… யார் யார் தெரியுமா?

இந்த போஸ்டர்களில் இப்படம் இந்த ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாதனை படைத்த சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்! – மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

Shanmugapriya

‘குக் வித் கோமாளி’ பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

Lekha Shree

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானாம்… தீயாய் பரவும் தகவல்..!

Lekha Shree

Rain on Films தயாரிக்கும் முதல் திரைப்படம்…லோகேஷ் கனகராஜுடன் இணையும் நடிகர் சூர்யா?

suma lekha

வைரலாகும் ஆண்ட்ரியாவின் ‘பிசாசு 2’ பட புகைப்படங்கள்..!

Lekha Shree

நடிகர் பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

Lekha Shree

மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்த ‘கர்ணன்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

யூடியூப்-ஐ தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’! – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Lekha Shree

நடிகை மீராமிதுனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

suma lekha

“கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கதறி அழுதேன்” : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் நெகிழ்ச்சி பதிவு.!

mani maran

“தீபாவளினாலே அது ‘தல’ தீபாவளிதான்!” – தீபாவளிக்கு மோதும் அண்ணாத்த-வலிமை? ரசிகர்கள் ஆரவாரம்!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் மகள் புகைப்படம்…!

Lekha Shree