a

கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற மன்றாடும் டாக்டர் கபீல் கான்…!


டாக்டர் கபீல் கான் என்பவர் நான் ஆக்சிஜன் பற்றாக்குறையை பற்றி கடந்த 2017ம் ஆண்டில் எச்சரித்தபோது என்ன கைது செய்தனர். தற்பொழுது கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற காத்துக்கொண்டிருக்கிறேன் என மன்றாடியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் மருத்துவமனை சம்பவம். அங்கே ஆக்சிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் பலியான போது டாக்டர் கபீல் கான் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Also Read  திருவண்ணாமலை கோவில் வாசலில் நடந்த திருமணம் - முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!

இந்நிலையில் தற்பொழுது கொரோனா நோயாளிகளின் நிலையை பார்த்து அவர்களுக்கு உதவ அனுமதியுங்கள் என யோகி ஆதித்யநாத் தலைமை பாஜக அரசிடம் மன்றாடியுள்ளார்.

ஆனால், அம்மாநில அரசு இதற்குரிய இணையதளம் மூலம் அரசை முறைப்படி அணுகவும் என கூறியுள்ளது.

இதுகுறித்து ஏப்ரல் 17ம் தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில், “தனது 15 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தை சுட்டிக்காட்டி அதிலும் தீவிர சிகிச்சை பிரிவில் விவகாரங்களில் தனக்கு இருக்கும் அனுபவத்தை அடிக்கோடிட்டு தண்னி மீண்டும் பணியாற்ற அனுமதிக்குமாறு கேட்டுள்ளார் டாக்டர் கபீல் கான்.

மேலும், நெருக்கடி முடிந்த பிறகு மீண்டும் இடைநீக்கம் செய்யுங்கள். ஆனால், இப்போதைக்கு சேவையாற்ற அனுமதியுங்கள் என்றும் கெஞ்சியுள்ளார் டாக்டர் கபீல் கான்.

Also Read  ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று...!

அலகாபாத் நீதிமன்றம் என்னை குற்றமற்றவன் என்று கூறியும் எனக்கு இன்னும் பணி கிடைக்கவில்லை, என்னுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் மீண்டும் பணியில் இணைந்து விட்டனர் என ஆதங்கப்பட்டார் டாக்டர் கபீல் கான்.

தற்பொழுது, சொந்தமாக மருத்துவ சேவையில் சில மருத்துவர்களுடன் சேர்ந்து குக்கிராமங்களுக்கு சென்று சேவையாற்றி வருகிறார்.

Also Read  பாபர் மசூதி தீர்ப்பு: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

PM cares மீது நம்பகத்தன்மை இல்லை! – கொரோனா நிதியை வேறுவிதமாக இந்தியாவுக்கு அனுப்பிய பேட் கம்மின்ஸ்!

Lekha Shree

முழு ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு – இந்தியாவுக்கு அமெரிக்க நிபுணர் அறிவுரை

sathya suganthi

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை தொடர்பு மொழியாக பயன்படுத்துங்கள்: அமித் ஷா

Tamil Mint

கொரோனாவால் பெண் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தீ வைத்து சூறையாடிய உறவினர்கள்…!

Devaraj

சிறைச்சாலைகளையும் விட்டு வைக்காத கொரோனா – 67 கைதிகளுக்கு தீவிர சிகிச்சை

Devaraj

“ஊதியத்துடன் ஒருவாரம் விடுமுறை” – ஊழியர்களை ஆச்சரியப்படுத்திய நிறுவனம் எது தெரியுமா?

Shanmugapriya

கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

Tamil Mint

மது விற்பனை குறித்த முழு விவரத்தை தினமும் ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும் – கலால் துறை உத்தரவு!

Tamil Mint

கொரோனாவை விரட்ட சிறப்பு பூஜை நடத்திய உ.பி. முதலமைச்சர்…!

Lekha Shree

கொரோனாவின் இரண்டாவது அலை சுனாமி போல் ஆபத்தை உருவாக்கக்கூடும்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

Lekha Shree

வைரஸ் தடுப்பில் N95 மாஸ்க் பயன் தராதா எயிம்ஸ் டாக்டர் கடிதத்தால் புதிய சர்ச்சை!

Tamil Mint