டோலிவுட்டுக்கு செல்லும் ‘கைதி’ அர்ஜுன் தாஸ்..!


கப்பேலா படத்தின் ரீமேக்கின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் அர்ஜுன் தாஸ். கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பால் இந்த நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க அர்ஜுன் தாஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முகமது முஸ்தபா இயக்கத்தில் வெளியான மலையாள படம் கப்பேலா. விஷ்ணு வேணு தயாரித்த இந்தப் படத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மேத்யூ உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

Also Read  தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அனுராக் காஷ்யப் தொடங்கி பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளனர்.

தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சவுரி சந்திரசேகர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளார்.

Also Read  மேலாடை இன்றி கோட் மட்டும் அணிந்து ரைசா வெளிட்ட ஹாட் புகைப்படம்…!

அன்னா பென் கதாபாத்திரத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற இப்பட பூஜையில் இயக்குனர் த்ரிவிக்ரம் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ஸட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Also Read  ’மாமனிதன்’: சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் அட்டேட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…?

Devaraj

நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி

sathya suganthi

சன் டிவியின் புதிய சீரியல்! அட இவங்க நடிக்கிறாங்களா? எகிரும் எதிர்பார்ப்புக்கள்…

HariHara Suthan

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ‘பீஸ்ட்’ Second Look…!

Lekha Shree

கே.வி.ஆனந்த் மரணத்தால் நிறைவேறாமல் போன “கோ” படக்குழுவின் ஆசை…!

Devaraj

Cat Women போல போஸ் கொடுக்கும் ரைசா வில்சன்! இது வேற லெவல் போட்டோ!

HariHara Suthan

கார் விபத்தில் யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

suma lekha

துவங்கியது சூர்யாவின் வாடிவாசல்! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் வாடிவாசல் அப்டேட்!

HariHara Suthan

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

ரோஜா சீரியல் நட்சத்திரங்கள் திடீரென வெளியிட்ட வீடியோ… காரணம் என்ன தெரியுமா?

Lekha Shree

பாகுபலி 2-ன் சாதனையை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்! – ட்விட்டரில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya