நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளதை உறுதி செய்த கணவர்…! ரசிகர்கள் வாழ்த்து..!


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவருக்கும் கவுதம் கிச்லு என்ற மும்பை தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியாகி வந்தது. கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் தான், நடிகை காஜல் அகர்வால் படங்களில் இருந்து வெளியேறி வருகிறார் என்று கூறப்பட்டது.

Also Read  நடிகை ரோஜா சென்ற விமானத்தில் திடீர் கோளாறு.. தரையிறங்குவதில் சிக்கல்..! நடந்தது என்ன?

ஆனால், தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், காஜல் அகர்வாலின் கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை உறுதி செய்யும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

Also Read  நடிகர் சூர்யாவுக்கு எதிராக களமிறங்கும் பாஜக இளைஞரணி?

அதில் காஜல் அகர்வாலின் புகைப்படத்தை பதிவு செய்து, 2022ஆம் ஆண்டு சந்திப்போம் என குறிப்பிட்டு, கர்ப்பமான பெண்மணியின் எமோஜி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து காஜல் அகர்வால் கர்பமாக உள்ளதை அவரது கணவர் உறுதி செய்ததை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read  மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த 'சூர்யா' மற்றும் 'சூரரைப்போற்று'…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று வெளியாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ பட டிரெய்லர்…!

Lekha Shree

ட்விட்டரில் இணைந்த அஜித்? வரவேற்ற விஜய்… வைரலாகும் ட்வீட்!

HariHara Suthan

பண மோசடி… நடிகை சினேகா போலீசில் புகார்…!

Lekha Shree

நெற்றிக்கண் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்: நயன்தாரா வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா.?

mani maran

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம்… நியூயார்க்கில் ஒலித்த பெருமை..!

Lekha Shree

டெடி படத்தில் டெடியாக நடித்தது இவரா..! பாராட்டி தள்ளிய ரசிகர்கள் – வைரல் புகைப்படம் இதோ…

HariHara Suthan

ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாம் என மறுத்த சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

ரஜினி, விஜய், அஜித் பற்றி மனம்திறந்த பிரபல நடிகை…!

Lekha Shree

விதவையான கேமரா…! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு கண்ணீர் சிந்தும் பிரபலங்கள்!

Devaraj

”நீ இன்னும் திருந்தவே இல்லையா”..அஸ்வினை மீண்டும் வம்பிழுக்கும் நெட்டிசன்கள்.!

suma lekha

பிரபல நடிகைக்கு கோலாகலமாக நடந்த 2வது திருமணம்… தொழிலதிபரைக் கரம்பிடித்தார்…!

Tamil Mint

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மாஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree