a

நடிகர் விமலின் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் போட்டோ இதோ..!


‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களில் தனக்கென ஒரு இடம்பிடித்தவர் நடிகர் விமல். அவரது இயல்பான நடிப்பு பல ரசிகர்களை ஈர்த்தது.

பின்னர் ‘வாகை சூட வா’ படத்தின் வாயிலாக நல்ல நடிகர் என்ற பெயரையும் நல்ல வரவேற்பையும் பெற்றார். முன்னதாக விஜய் நடிப்பில் வெளிவந்த ‘குருவி’ உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார்.

Also Read  'இந்தியன் 2' பட விவகாரம் - லைகா நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

பின்னர் மன்னர் வகையறா, மாப்ள சிங்கம் போன்ற சில படங்களில் நடித்தார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

2 மகன்கள் மற்றும் 1 மகள். அவரது மகள் ஆத்விகாவுக்கு முதலாம் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தலால் தள்ளிப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

“முதலில் நான் நலமாக இருக்க வேண்டும்”… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷ்பு…!

HariHara Suthan

நீதிமன்ற உத்தரவை மீறியதால் கங்கனா ரனாவத்துக்கு பிடிவாரண்ட்

Jaya Thilagan

வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ…!

Lekha Shree

தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா? ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள் ..!

Lekha Shree

அப்போ ரொமான்ஸுக்கு பஞ்சமில்லை… 3வது ராஷ்மிகா மந்தனாவுடன் இணையும் டாப் ஹீரோ…!

HariHara Suthan

வாய்ப்புகளை மறுத்த பிரபல நடிகை… அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நயன்தாரா..!

Lekha Shree

விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது மாஸ்டர் திரைப்படம்!

Tamil Mint

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…!

sathya suganthi

துருவ் விக்ரமை இயக்கும் கர்ணன்! மாஸ் அப்டேட் இதோ…

HariHara Suthan

“புட்ட பொம்மா” ஜோடிக்கு கொரோனா…! வருத்தத்தில் ரசிகர்கள்…!

Devaraj