கல்வி தொலைக்காட்சியில் காவி உடை திருவள்ளுவர் படம் நீக்கம்


தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரசு கல்வி தொலைக்காட்சியை தொடங்கியது. அந்த தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சியில்  ஒளிபரப்பின் போது காவிநிறத்தில் திருவள்ளுவரின் படத்தைப் பயன்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கியது. இந்த சம்பவத்தை எதிர்த்து திமுக, அமமுக மற்றும் மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு ஆளும் அதிமுக அரசாங்கத்தை உடனடியாக கண்டனம் செய்ததோடு, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதற்கான முயற்சிகளை ஆளும் கட்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டியது. 

Also Read  சாத்தான்குளம் விவாகாரம்: சிபிஐ கஸ்டடிக்கு காவலர்களை அனுப்பியது நீதிமன்றம்

இதற்கு பதில் அளித்த தமிழக கல்வித்துறை அமைத்ச்சர் செங்கோட்டையன் ”  கல்வி தொலைக்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் உருவம் ஒலிபரப்பட்டதில் உள்நோக்கம் இல்லை. தவறுதலாக அவ்வாறு ஒலிப்பரப்பட்டுவிட்டது.கவனத்திற்கு வந்ததும் உடனடியாக உடையின் நிறம் மாற்றம்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Also Read  வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுரையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட கோவில் திறப்பு!

Tamil Mint

கறுப்பர் கூட்டம் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

‘யாருப்பா அந்த பெயிண்டர்’ மீம்ஸ்… வைரலான பின் தெரியவந்த உண்மை நிலவரம்..!

Lekha Shree

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்…! முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டங்களின் முழு விவரம்…!

sathya suganthi

அதிமுக கூட்டணியில் பாமக? வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு?

Tamil Mint

தமிழகத்தின் இன்றைய கொரானா அப்டேட்:

Tamil Mint

மகளிர் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு…! நிதியமைச்சர் தகவல் ..!

Lekha Shree

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகிறார்

Tamil Mint

தமிழகத்தில் 3 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள் அழிப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

Tamil Mint

பயனாளர்களின் சாதியை குறிப்பிட்டு டோக்கன் விநியோகம்; தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் சர்ச்சை!

Tamil Mint

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை

Tamil Mint

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐக்கு ஒத்துழைக்க தயார் : தமிழக காவல்துறை

suma lekha