பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை என்றும், போதிய இணைய வசதி இல்லை என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “தமிழகம் முழுக்கப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை. 

Also Read  தமிழ்நாடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம்…!

கிராமத்துப் பிள்ளைகள் லாக் டவுனில்(Lockdown)  ஆன்லைன் வகுப்புகளைத் தொடர முடியவில்லை. கல்வி எனும் அடிப்படை உரிமை இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. எமது  ‘டிஜிட்டல் இல்லங்கள்’ திட்டத்தின் அவசியத்தை உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு! ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த 10,12-ம் வகுப்பு மாணவர்கள்!

Tamil Mint

ஊரக உள்ளாட்சி தேர்தல் – வேட்புமனுக்கள் பரிசீலனை…!

Lekha Shree

“பள்ளியில் படிக்கும்போதே பென்ஸ் கார் உபயோகித்தவன் நான்” – முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

Lekha Shree

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

காவல்துறையில் உலா வரும் பல ‘ராஜேஷ் தாஸ்’கள்! தொடரும் அவலம்!

Lekha Shree

பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!

Lekha Shree

“ஏப்ரல் 6ம் தேதி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு” – தொழிலாளர் ஆணையம்

Lekha Shree

சசிகலா வருகையால் அச்சப்படுகிறதா எடப்பாடி அணி? ‘மனித வெடிகுண்டு’ சர்ச்சையால் செக் வைக்க முயற்சி!

Tamil Mint

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் – இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்..!

Lekha Shree

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி பரிந்துரை…!

Lekha Shree

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

Tamil Mint

இனி ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும்.!

suma lekha