சாதி குறித்த கமலின் கருத்து! – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #எங்களுக்கு_சாதி_கிடையாது..!


சினேகா பார்த்திபராஜா என்பவரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இவர் எந்த சாதியையும் மதத்தையும் சாராதவர் என்ற சான்றிதழை பெற்ற முதல் இந்தியப் பெண்.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் வசிப்பவர் சினேகா (35). இவர் ஒரு வழக்கறிஞர். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, சினேகா எந்த சாதியையும் மதத்தையும் சாராதவர் என்ற சான்றிதழை பெற்றார்.

அதை தொடர்ந்து பிப்ரவரி 13 அன்று தனது முகநூல் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்தார். அதில், “எந்த சாதியையும் மதத்தையும் சாராதவர் என்ற சான்றிதழை பெற்ற முதல் இந்தியப் பெண் என்பதில் பெருமைகொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை தொடர்ந்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியர்களிடையே நீண்டகாலமாக செயலற்ற ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி நாம் நமக்கு ஒருபோதும் சொந்தமில்லாதவற்றை நிராகரிக்க வேண்டும்.

Also Read  ஈபிஎஸ்-ஓபிஎஸ் திடீர் சந்திப்பு! - காரணம் இதுதான்?

சாதியை விட்டு விலகுவோம். இந்த கட்டத்தில் இருந்து, ஒரு சிறந்த நாளை நாம் அணுகுவோம். வாழ்த்துக்கள் மகளே. இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் செல்லுங்கள்” என பதிவிட்டிருந்தார்.

ஆனால், நீண்ட காலத்திற்கு பிறகு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியை சாந்தவர்கள் ட்விட்டரில் #எங்களுக்கு_சாதி_கிடையாது என்ற ஹேஷ்டேகை தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read  “சொந்த நாட்டு மக்களையே மோடி அரசு கைவிட்டுவிட்டது” - டைம் நாளிதழ் விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

Tamil Mint

தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்

Tamil Mint

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

5 பைசாவுக்கு பிரியாணி! – சமூக இடைவெளியை மறந்து கடலென திரண்ட மக்கள்…!

Lekha Shree

ஜூன் 7 வரை முழு ஊரடங்கு….! புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்…!

sathya suganthi

5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு!

Lekha Shree

“இது மனித நாகரிகத்தின் உச்சம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

Lekha Shree

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவருக்கு போலீஸ் வலை

Tamil Mint

லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது!

Lekha Shree

பிபிஇ கிட் அணிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…! புகைப்படங்கள் உள்ளே…!

sathya suganthi

தனித்தே ஆட்சி அமைக்க அதிமுக கட்சிக்கு வல்லமையும் மக்கள் செல்வாக்கும் உள்ளது பல்லாவரத்தில் மா.பா.பாண்டியராஜன் பேட்டி

Tamil Mint