இதுவே எனக்கு தரும் பரிசு- கமல்ஹாசன் ட்வீட்!


மழை வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள் அதுவே எனக்குத் தரும் பரிசு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருவதால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  ஏப்ரல் 1ம் தேதி வெளியாகும் மாதவனின் 'ராக்கெட்டரி' திரைப்படம்..!

இதற்கிடையில் இன்று உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள். அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும்” என தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

mani maran

‘சூர்யா 40’ அப்டேட் – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

தமிழகம்: 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Lekha Shree

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அதிமுக வசமாகும் கொங்கு மண்டலம்?

Lekha Shree

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு:

Tamil Mint

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதநேயமற்றவர்”: கே.பி.ராமலிங்கம்

Tamil Mint

ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள பட்டியல்: பரபரப்பு பின்னணி

Tamil Mint

சன் டிவியின் புதிய சீரியல்! அட இவங்க நடிக்கிறாங்களா? எகிரும் எதிர்பார்ப்புக்கள்…

HariHara Suthan

கிங்காங்கை விஜய்யுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட நெட்டிசன்கள்! வைரல் வீடியோ இதோ!

HariHara Suthan

பாலியல் துன்புறுத்தல் புகார்: பதவி விலகிய கே.டி. ராகவன்..! நடந்தது என்ன?

Lekha Shree

போகி பண்டிகையின் விளைவு – சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் காற்றுமாசு அதிகரிப்பு…

Tamil Mint

மண்டலா வாரியாக சென்னையில் கொரோன நிலவரம்.

Tamil Mint