டெல்லி: ‘பேட்டரி-டார்ச்’ சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகத்தில் ‘பேட்டரி-டார்ச்’ சின்னம் நிராகரித்தது குறித்து, டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி முறையீடு செய்துள்ளது. 

புதுச்சேரிக்கு 2021 தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதனால், கமல்ஹாசன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Also Read  ஜனவரியிலேயே சுடும் சூரியன்... மே மாதம் எப்படி?

 இதையடுத்து, தமிழகத்திலும் பேட்டரி – டார்ச் சின்னம் கிடைப்பதற்காக, கமல்ஹாசனின் கட்சி மேல்முறையீடு செய்வது என முடிவெடுத்துள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் பேட்டரி – டார்ச் சின்னம்  ஒதுக்கப்படாதது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்காக, சந்தோஷ் பாபு மற்றும் வழக்கறிஞர்கள் குழு டெல்லி சென்றுள்ளனர். 

Also Read  மிரட்டலுக்கு அசராத சசிகலா - 45வது செல்போன் ஆடியோ ரிலீஸ்...!

தேர்தல் ஆணையம், அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு, 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்தது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ‘பிரஷர் குக்கர்’ சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு ’கரும்பு விவசாயி’ சின்னமும் ஒதுக்கப்பட்டது. 

ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் ’பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read  அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேருந்துகளை இயக்க மாட்டோம்: தகராறு செய்யும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

Tamil Mint

சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு… அதிர்ச்சியில் மக்கள்..!

suma lekha

கொடைக்கானலுல சட்டவிரோதமா சொத்து – வரிமானவரித்துறையை சரிகட்ட PSBBல சீட்டு – குட்டிபத்மினி புகார்

sathya suganthi

பாலியல் வழக்கில் சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

Lekha Shree

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி காரசார வாதம்!?

Tamil Mint

“சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை நிறைவேறும்” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

பாஜகவில் அண்ணாமலை ஐபிஎஸ், காரணம் என்ன?

Tamil Mint

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் தற்கொலை

Tamil Mint

பிதாமகன், சானக்கியன் போல் பேசி வருகிறார் – குருமூர்த்தி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

Tamil Mint

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

“நீங்க அசினை கலாய்ச்சதை விடவா தளபதி”… விஜய்யை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்களின் மீம்ஸ்…!

Tamil Mint

முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமானவரி சோதனை.!

suma lekha