வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்


மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார். 

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையாக டெண்டர் விடப்படும். லஞ்ச ஒழிப்பு மேல் மட்டத்திலிருந்து தொடங்கப்படும். இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கப்படும்” என பல்வேறு திட்டங்களை முன்வைத்து பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை நிறைவேற்றுவோம். வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம்.சிறு தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்” என பல்வேறு உறுதிமொழிகளை மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

Also Read  கனிமொழியை நெகிழ வைத்த சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

Ramya Tamil

கோயம்பேடு மார்க்கெட் குடோன் ஏலத்தில் ரூ. 17 கோடி இழப்பு..! வியாபாரிகள் எதிர்ப்பு!

Tamil Mint

சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்

Tamil Mint

” சசிகலா ஜெயலிதாவிற்கு துரோகம் செய்யமாட்டார் ” – இல. கணேசன் பேட்டி

Tamil Mint

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்

Tamil Mint

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு : முழு வழிகாட்டு நெறிமுறைகள் இதோ

suma lekha

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு

sathya suganthi

மங்களக்கரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம் – பீலா ராஜேஷ் அதிரடி உத்தரவு

Devaraj

“தமிழகம் சிறக்கும்!” – தமிழகத்தின் வேளாண் பட்ஜெட்டுக்கு கமல்ஹாசன் வரவேற்பு ..!

Lekha Shree

கைலாசா மீது “பயோ வார்” – மர்ம விதைகள் அனுப்பப்பட்டுள்ளதாக நித்தி. பரபரப்பு குற்றச்சாட்டு

sathya suganthi

பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்..!

Lekha Shree

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Lekha Shree