ரஜினியை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின் 2 நிமிடங்கள் மட்டும் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் இன்று கமலஹாசன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

Also Read  திரைப்பட விருதுகள் குறித்து தமிழக அரசின் அறிவிப்பு

 டிசம்பர் 1ஆம் தேதி மக்கள் நீதி மையம் கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் கமலஹாசன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கின்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

Lekha Shree

“சமீஹா பர்வீனை போலாந்துக்கு அழைத்து செல்ல வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

அடுத்த அவைத்தலைவர் யார்.? : மதுசூதனனின் பதவிக்கு அதிமுகவில் மல்லுக்கட்டு.

mani maran

PSBBக்கு எதிராக மாடல் அழகி புகார் கூறுவதா? – வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம்…!

sathya suganthi

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 – இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

Lekha Shree

அரசு அலுவலகத்தில் மருத்துவர் ராமதாஸ் புகைப்படம் சர்ச்சை கிளப்பியுள்ளது

Tamil Mint

சத்தியமூர்த்தி பவனுக்கு ஸ்டாலின் திடீர் வருகை

Tamil Mint

திருநெல்வேலியில் மீண்டும் நயினார் நாகேந்திரன்? விட்டதை பிடிப்பாரா?

Lekha Shree

ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வில்லை: அதிகாரி விளக்கம்

Tamil Mint

“தேவாலயங்கள், மசூதிகளை ஆக்கிரமிக்கும் துணிச்சல் சேகர்பாபுவிற்கு உண்டா?” – ஹெச். ராஜா

Lekha Shree

இ பதிவு இணையதளத்தில் மாற்றம்.. திருமணத்திற்கான அனுமதி நீக்கம்..

Ramya Tamil