a

விமர்சனங்களை வரவேற்கிறேன் – கமல் பளிச்


மக்கள் நீதி மய்யம் அப்பழுக்கற்ற கட்சி என்று நான் சொல்ல மாட்டேன் எனக் கூறியிருக்கும் கமல், கட்சியில் சேராவிட்டாலும், வெளியே இருக்கும் நல்லவர்கள் எங்களின் தவறுகளை சுட்டிக்காட்டினால் தான் அதிகம் புரியும் எனத் தெரிவித்துள்ளார்.

Also Read  அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி: அமைச்சர் திட்டவட்டம்

உள்ளாட்சியில் தன்னாட்சி என்ற இணையவழி கருத்தரங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி ஏப்ரல் 24ம் தேதி நடத்தியது. இதில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஒரு நாட்டில் தகுதியுள்ள குடிமக்கள் இருந்தால், அந்த நாட்டில் நல்ல ஆட்சி நடக்கும் என்று குறிப்பிட்டார்.

Also Read  சென்னையில் விற்கப்படும் தரமற்ற தண்ணீர்: திடுக் தகவல்கள்

கோட்டையில் இருந்து செய்வது மட்டுமே நல்லாட்சி அல்ல என்றும், ஒவ்வொரு கிராமத்திலும், பஞ்சாயத்திலும் இருந்தும் நல்லாட்சி தொடங்க வேண்டும் என்றும் கமல் தெரிவித்தார்.

ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் நேர்மை இருந்தால், ஒரு தமிழகத்தை அல்ல இரண்டு தமிழகத்தை கூட வழிநடத்தலாம் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Also Read  நடிகர் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: முதல்வர் பழனிசாமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!

Devaraj

மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம்

Tamil Mint

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் நேர பட்டியல்

Devaraj

“வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்தால் 16% தள்ளுபடி!” – கார் சர்வீஸ் சென்டர் நூதன விழிப்புணர்வு!

Shanmugapriya

சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்

Tamil Mint

பாஜக வேட்பாளர் பட்டியல் இதோ…!

Devaraj

அமமுக முக்கிய நிர்வாகிகள் திடீர் நீக்கம்…!

Lekha Shree

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா

Tamil Mint

பெண்களின் இடுப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்…!

Devaraj

கொரோனா பரவலை தடுக்க புதுக்கட்டுப்பாடுகள்…! இன்று அறிவிக்கிறது தமிழக அரசு…?

Devaraj

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

Tamil Mint

குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Lekha Shree