கமலா ஹாரிஸிடம் வழங்கப்பட்ட அமெரிக்க அதிபருக்கான அதிகாரம்.!


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
அமரிக்க அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் இருக்கும் வால்டர் ரீட் மருத்துவர் செண்டரில் அனுமதிக்கப்பட்டிருகிறார். கடந்த சில வருடமாகவே அவருக்கு சில உடல்நலக்கோளாறுகள் உள்ளன. இதற்கு அவர் தொடர் சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அதிபர் ஜோ பைடன் திடீரென வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அனஸ்தீசியா முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சையில் இருந்து குணமடையும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவிட்டார்.
பின்னர் சிகிச்சையில் இருந்து ஜோ பைடன் குணமடைந்தாகவும், அதுவரை ஒரு ஒமணிநேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார் என்று வெள்ளை மாளிகை செய்து தொடர்பாளர் தெரிவித்தார்.

Also Read  ஆப்கான் குண்டுவெடிப்பு சம்பவம்… 60 பேர் உயிரிழப்பு… கொதித்தெழுந்த அமெரிக்க அதிபர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

Ramya Tamil

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சுட்டெரிக்கும் வெப்பம் – வீதிகளில் போராடும் மக்கள்!

Lekha Shree

10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு…! அசர வைக்கும் பிரிட்டன் தாத்தா…!

sathya suganthi

காபூலில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: ஆப்கான் அரசு தகவல்..!

suma lekha

ஏலம் போன பாஸ்ட் அண்ட் பியூரியாஸ் கார்..! எவ்வளவு கோடிக்கு தெரியுமா?

Lekha Shree

உலக பணக்காரர்கள் பட்டியல்: அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளிய Louis Vuitton ஓனர்

sathya suganthi

கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொள்பவர்களுக்கு சேமிப்பு பத்திரம்!

Shanmugapriya

இஸ்ரேல்: முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

Tamil Mint

போர் விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விமானிகள் – தரையில் விழுந்து 3 பேர் பலி..!

Devaraj

மனைவி, 3 குழந்தைகள் கொலை… அமெரிக்காவில் ஆயுள் தண்டனை பெற்ற இந்தியர்…

Lekha Shree