இன்று வெளியாகிறது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் ‘விக்ரம்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.

Also Read  இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்... வைரல் போட்டோஸ்...!

அந்த வகையில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் நாயகன் நரேன், பகத் பாசில் இந்த படத்தில் இணைந்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதியும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் இதுகுறித்த ஹேஷ்டேகுகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read  'லிப்ட்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

சீரியல் பிரபலங்கள் பிரஜன்-சாண்ட்ரா இரட்டை குழந்தை பிறந்தநாள் கொண்டாட்டம்..வைரலாகும் வீடியோ

HariHara Suthan

‘மாஸ்டர்’ பட நடிகருக்கு ‘மக்கள் செல்வன்’ நேரில் சென்று வாழ்த்து…! காரணம் இதுதான்..!

Lekha Shree

“வலிமை படம் எவ்வாறு இருக்கும்?” – போனி கபூர் ஓபன் டாக்!

Shanmugapriya

டோலிவுட்டுக்கு செல்லும் ‘கைதி’ அர்ஜுன் தாஸ்..!

Lekha Shree

திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

‘சுல்தான்’ படம் குறித்து எழுந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் – பதிலடி கொடுத்த நடிகர் கார்த்தி!

Lekha Shree

மாஸ்டர் பட பாடல் வெளியீட்டு விழாவில் சட்டவிரோதம்? தயாரிப்பாளர் மீது எப்ஐஆர் பதிவு!

Tamil Mint

இயக்குனர் மணிரத்தினத்தின் பேவரைட் மூவி இதுதானாம்! – அவர் குறித்த டாப் 10 தகவல்கள் இதோ..!

Lekha Shree

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘777 சார்லி’ படம்…! டீசரை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்…!

sathya suganthi

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree

எக்ஸ் லவ்வர் குறித்து மாளவிகா மோகனனின் அதிரடி கருத்து

Tamil Mint