அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’?


கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Also Read  "மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க" - பிக்பாஸ் புகழ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இரு நாட்களுக்கு முன்பு கோவையில் தொடங்கியுள்ளது. இதில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

தொடர்ச்சியாக ஒரு மாதம் கோவையில் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடிக்க உள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு வெளியாகும் படங்களின் பட்டியல் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

அதில், கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் வரும் மார்ச் 31-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பட்டியலில் மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஏப்ரல் 28-ம் தேதியும், சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஜனவரி 26-ம் தேதியும் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  உடைந்த கையுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தல’ பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

Lekha Shree

“துமாரே பீலிங் துமாரே” வைரலாகும் ரண்வீர் சிங்-தீபிகா படுகோனே கியூட் வீடியோ…!

sathya suganthi

ராஜா ராணி சஞ்சீவ்,ஆல்யா தம்பதியின் கியூட் குழந்தை – வைரலான வீடியோ…!”

HariHara Suthan

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

Lekha Shree

புது லுக்கில் கலக்கும் ஃபிட் அஜித், ரசிகர்கள் உற்சாகம்

Tamil Mint

‘Survivor’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ ஷிவாங்கியின் வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படங்கள்…!

Lekha Shree

இயக்குனர் பாலா திருமணத்தில் விக்ரம்-சூர்யா… யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!

Lekha Shree

நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகும் ‘துக்ளக் தர்பார்’…! டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ…!

Lekha Shree

“வெட்கி தலைகுனிகிறேன்” – ஆப்கான் விவகாரம் குறித்து நடிகை ஏஞ்ஜெலினா ஜோலி..!

Lekha Shree

நடிகர் விமலின் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் போட்டோ இதோ..!

Lekha Shree