a

கோவை தெற்கில் கமல் தோல்வி – தன் பாணியில் ட்வீட் போட்ட பார்த்திபன்!


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிட்டார்.

அவர் நிச்சயம் வென்று சட்டசபைக்கு செல்வார் என்று அவரது ரசிகர்களும் கட்சியினரும் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போது முன்னிலையில் இருந்த கமல்ஹாசன் பின்னர் பின்னடைவை சந்தித்தார்.

Also Read  முட்டாள்தனமான வாதம் - நெட்டிசன் கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி!

இறுதியில் சுமார் 1,400 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கில் வெற்றிபெற்றார்.

அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் தோல்வி திரையுலகின் தோல்வி என பலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கமலின் தோல்வி குறித்து தன் பாணியில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Also Read  திருநெல்வேலியில் மீண்டும் நயினார் நாகேந்திரன்? விட்டதை பிடிப்பாரா?

அதில், “திரு கமல் அவர்களின் வெற்றி என்பது….வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்,வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே!” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஆக்சன் ஹீரோ…?

sathya suganthi

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil

யூடியூப் ட்ரெண்ங்கில் முதலிடம் பிடித்த வாத்தி கம்மிங் பாடல் வீடியோ! – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

இனிமே ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாது… புது திட்டம் ரெடி… அரசியல்வாதிகள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள்…

VIGNESH PERUMAL

கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் விவேக்…!

Lekha Shree

கூட்டணி வேறு கொள்கை வேறு: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

கொவிட்-19: அதிக பரிசோதனைகள் மூலம் ஆபத்திலிருந்து மீண்டு வரும் தமிழகம்

Tamil Mint

நம்மை திசை திருப்ப பாக்குறாங்க! சிக்கிடாதீங்க! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

Tamil Mint

சென்னையில் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகள்! அவதியில் கொரோனா நோயாளிகள்!

Devaraj

விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: தேமுதிக அறிக்கை

Tamil Mint

அமைச்சர் துரைக்கண்ணு மரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

Tamil Mint

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘வாத்தி கம்மிங்’… காரணம் என்ன தெரியுமா?

HariHara Suthan