பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்


டெல்லியில் அமைய உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி கடந்த 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.971 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணி 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு…!

இதைத்தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்ட முயற்சி செய்வது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“மக்களைக் காக்க சீனப்பெருஞ்சுவர் கட்டப்படுவதாக மன்னர்கள் கூறினார்கள், ஆனால் அதை கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மேலும் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், யாரைக் காப்பதற்காக ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டப்படுகிறது என்பது குறித்து மாண்புமிகு பிரதமர் பதிலளிக்க வேண்டும்” என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Also Read  மத்திய அரசின் விளம்பரச்செலவு 713 கோடி மட்டுமே-ஆர்.டி.ஐ-ல் தகவல்

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செவிலியர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை போட்ட உத்தரவு…! ராகுல்காந்தி, சசி தரூர் கண்டனம்…!

sathya suganthi

கல்யாண சாப்பாட்டில் Maggi Noodles..! – வைரலாகும் வித்தியாசமான மெனு!

Tamil Mint

தேவா பதவியில் வாகை சந்திரசேகர்: முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு.!

mani maran

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மஹால்!

Shanmugapriya

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்_மண்டேலா நினைவு நாள் – டிசம்பர் 5,

Tamil Mint

இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் – துணை முதல்வர்

Tamil Mint

ஜெபம் செய்ய வந்த பெண்ணிடம் சில்மிஷம்… கம்பி எண்ணும் மதபோதகர்

Jaya Thilagan

கிசான் திட்டத்தில் தவறு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது – அமைச்சர் துரைக்கண்ணு.

Tamil Mint

ஊரக உள்ளாட்சி தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனு தாக்கல்..!

Lekha Shree

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

Tamil Mint

காற்று வாங்க வெளியே வந்த பொது மக்களை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமி

sathya suganthi

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா, டில்லியில் பரபரப்பு

Tamil Mint