பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன்?


நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 7-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு திரையுலகினர் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Also Read  ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் 'சூப்பர் டீலக்ஸ்' பட நடிகை..! வெளியான 'செம' அப்டேட்..!

அந்த வகையில் கமல்ஹாசனை இயக்குநர் ரஞ்சித் அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது புதிய படத்தில் இருவரும் கைகோர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகூறப்படுகிறது.

அப்போது ரஞ்சித் கூறிய ஒன்லைன் கதையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கமல் முழுக்கதையையும் தயாரிக்கும்படி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அவர் அடுத்ததாக மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read  மீண்டும் இணையும் 'டாக்டர்' வெற்றி கூட்டணி? ரசிகர்கள் குதூகலம்..!

இதையடுத்து ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

யப்பா சாமி வேலை செய்ய விடுங்க.! : வதந்தி பரப்பியவருக்கு வெங்கட் பிரபு நெத்தியடி பதில்.

mani maran

5 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுக்கும் ‘சண்டைக்கோழி’ நாயகி! யாருக்கு ஜோடியாக தெரியுமா?

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் ‘வெறித்தனம்’ பாடலின் ரெக்கார்டிங் ஸ்டில்ஸ்…!

Lekha Shree

நடிகை ஐஸ்வர்யா மேனனின் மொட்டை மாடி போட்டோ ஷூட்.. காட்டுத் தீ போல் பரவும் புகைப்படங்கள் இதோ..!

HariHara Suthan

தனுஷுடன் கருணாஸ் மற்றும் கென்…! வைரலாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்புதள புகைப்படம்..!

Lekha Shree

பாஜகவில் இணைந்தார் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்…!

Tamil Mint

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான Common DP…! ட்விட்டரில் ட்ரெண்டிங்..!

Lekha Shree

நீதிமன்ற உத்தரவை மீறியதால் கங்கனா ரனாவத்துக்கு பிடிவாரண்ட்

Jaya Thilagan

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்!

suma lekha

இறுதி கட்டத்தை நெருங்கும் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’..!

suma lekha

“நீங்க ஏதும் விருது வாங்கலையா? ” – ரசிகரின் கேள்விக்கு விவேக் அளித்த பதில் என்ன தெரியுமா?

Shanmugapriya

“கில்லி ஆதிவாசி” மாறன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

sathya suganthi