‘விக்ரம்’ பட அப்டேட் – கமலுக்கு வில்லனாகும் 4 நடிகர்கள்?


கமல் நடிக்கும் படங்களின் பட்டியலில் இந்தியன் 2, விக்ரம், பாபநாசம் 2 மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படம் என படங்கள் வரிசையில் நிற்கின்றன.

இந்த படங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படம் தான் முதலில் தயாராகி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  வெளியானது 'சார்பட்டா பரம்பரை' படத்தின் டிரெய்லர்… ரசிகர்கள் கொண்டாட்டம்…!

அதற்கேற்ப லோகேஷ் கனகராஜ் அவ்வப்போது சில நடிகர்களை இந்த படத்தில் இணைத்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான தகவல்.

மேலும், சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read  "democracy or democrazy?" - நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

இதற்கிடையே விஜய் சேதுபதியும் கூட வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் என தகவல் அவ்வப்போது வெளியாகின்றன.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளதால் இப்படத்திலும் அவர் வில்லனாக நடிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Also Read  பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்த மெட்டி ஒலி பிரபலம்!

மேலும், நரேனின் கதாபாத்திரம் குறித்த எந்த தகவலும் வெளியாகத நிலையில் நான்கு வில்லன்களில் ஒருவராக அவர் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீரியல் பிரபலங்கள் பிரஜன்-சாண்ட்ரா இரட்டை குழந்தை பிறந்தநாள் கொண்டாட்டம்..வைரலாகும் வீடியோ

HariHara Suthan

கவிப்பேரரசுக்கு கேரளாவின் ஓஎன்வி விருது… கடும் எதிர்ப்பு தெரிவித்த ‘மரியான்’ நடிகை!

Lekha Shree

வலிமை படத்தில் அஜித் கெட்டப் மற்றும் கேரக்டர் இதுதானாம்! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவரா? வெளியான பகீர் தகவல்..!

Lekha Shree

PSBB பள்ளியை மூட சொன்ன விஷால்! விஷால் மீதே பாலியல் புகார் சொன்ன காயத்ரி ரகுராம் என்ன நடந்தது?

Lekha Shree

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் மீது போலீஸில் புகார்!

Tamil Mint

விஜய்யின் ‘மாஸ்டர்’ ஒடிடியில் வெளியீடு… எவ்வளவு கோடிக்கு வியாபாரம் தெரியுமா?

Tamil Mint

விவசாயிகள் போராட்டம்… “அசுரன்” டீமில் இருந்து வந்த அழுத்தமான ஆதரவு குரல்…!

Tamil Mint

வெளியானது ‘நவரசா’ டீசர்… வெளியீட்டு தேதியும் அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

மணிரத்தினத்தின் ‘நவரசா’ வெளியீட்டு தேதி குறித்த மாஸ் அப்டேட்…!

Lekha Shree

‘ஜகா’ படத்தில் கடவுள் அவமதிப்பு? தடை செய்ய வலுக்கும் கோரிக்கை..!

Lekha Shree

துப்பறியும் கதையில் நாயகனாக நடிக்கும் ‘மாஸ்டர்’ பட நடிகர்…!

Lekha Shree