வெளியானது ‘விக்ரம்’ படத்தின் First Glance…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் கிளான்ஸ் வெளியாகியுள்ளது.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படக்குழுவினர் இதை வெளியிட்டுள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாகும் சன்னி லியோன்..!

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Also Read  'பிக் பாஸ்' கவின் படத்திற்காக பாடல் பாடிய ஹீரோ…!

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு காரைக்குடி, பாண்டிச்சேரியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. பின் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.

Also Read  சர்ச்சையில் சிக்கிய ப்ரியா ஆனந்த்… லேட்டஸ்ட் புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்…!

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் கிளான்ஸ் இன்று வெளியாகியுள்ளது.

இதனால் உலகநாயகனின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த பர்ஸ்ட் கிளான்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாக்களித்த ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரங்கள்… வைரல் புகைப்படங்கள் இதோ…!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ல் பங்கேற்கும் சனம் ஷெட்டி?

Lekha Shree

விஜய்யின் ‘மாஸ்டர்’ ஒடிடியில் வெளியீடு… எவ்வளவு கோடிக்கு வியாபாரம் தெரியுமா?

Tamil Mint

இறுதி பரிந்துரை பட்டியல் வரை சென்றும் கைநழுவிய ஆஸ்கர்…! ஏமாற்றத்தில் சூரரைப் போற்று ரசிகர்கள்…!

Devaraj

பீஸ்ட் Vs விக்ரம்? – அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் கமலின் ‘விக்ரம்’…!

Lekha Shree

நடிகை ஐஸ்வர்யா மேனனின் கலக்கல் கடற்கரை போட்டோஷூட்..!

Jaya Thilagan

“அவர் நட்ட மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்..!” – நடிகர் விவேக் மறைவிற்கு சூரி அஞ்சலி!

Lekha Shree

“ஸ்பிரிட்”: ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் 25-வது படத்தின் டைட்டில்…!

Lekha Shree

அஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு போட்டியாக களமிறங்கும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்?

Lekha Shree

பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

HariHara Suthan

விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்..! ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோதல்..!

Lekha Shree

இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டும் சிம்பு..!

suma lekha