கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடக்கம்..!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கும் படம் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து கமல் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் லோகேஷ் கனகராஜ். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.

Also Read  'வலிமை அப்டேட்': அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை கொண்டாட்டம்?

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கி இருப்பதால் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

முன்னதாக படத்தின் பெயரை டீசர் ஒன்றின் மூலமாக அறிவித்தது படக்குழு. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Also Read  காதலருடன் ஈஸ்டரை கொண்டாடிய நயன்தாரா – காதல் மொழி பேசும் ரொமான்டிக் போஸ்…!

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் காட்சியை லோகேஷ் கனகராஜ் படமாக்கினார்.

நடிகர் பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால் அடுத்தடுத்த அப்டேட் கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Also Read  ரஜினி ரசிகர்கள் தன்னை திட்டக்கூடாது - வைரலாகும் தனுஷின் டுவிட்டர் ஸ்பேஸ் பேட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருமகன் தேடிய விவேக்… முந்திக் கொண்ட மரணம்…!

Lekha Shree

விஜய்க்கு நடனமாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“தாமரை டேஷ்லயும் மலராது”: ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…!

Tamil Mint

ஆர்ஆர்ஆர் படத்தில் கொமராம் பீமின் போஸ்டர் வெளியானது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிம்ரன் – படப்பிடிப்பு இனிதே துவக்கம்..!

HariHara Suthan

நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது பரபரப்பு புகார்..!

Lekha Shree

இளையராஜாவை சந்தித்த விவேக்! புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

நாளை ரிலீசாகிறது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..!

Lekha Shree

27 நாள் கால்ஷீட்டுக்கு இத்தனை கோடி சம்பளமா?…. கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் கேட்ட பெரும் தொகை…!

malar

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

அமீர்கானை தொடர்ந்து நடிகர் மாதவனிற்கும் கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் சோகம்..

HariHara Suthan

இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

Lekha Shree