a

“இசைக்கு இளைஞர்… என் மனதுக்குக் கிளைஞர்” – இசைஞானிக்கு வாழ்த்து கூறிய உலகநாயகன்!


திரையுலகில் 80களில் தொடங்கி இன்று வரை இசைக்கு அரசராய் திகழ்பவர் இசைஞானி இளையராஜா. அவரது இசைக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிகர்கள் உண்டு.

கவலைகளை மறந்து இசையில் திளைத்து போக இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் விரும்பும் பாடலாக இசைஞானியின் பாடல்கள் உள்ளன என்று கூறினால் அது மிகையாகாது.

Also Read  பகத் பாசிலின் இருள் படத்தின் ட்ரைலர் வெளியீடு - இணையத்தில் வைரல்..!

மௌனராகம் படத்தில் வரும் காதல் பிஜிஎம் இன்றைய காலத்து இளைஞர்கள் பலரின் ரிங்க்டோனாக உள்ளது.

இப்படி காதல், அழுகை, சோகம் என அனைத்தையும் தன் இசையின் மூலமே உணரவைத்தவர் இளையராஜா. எந்நேரத்திலும் மனதுக்கு நெகிழ்ச்சியூட்டும் பாடலாக இவரது பாடல்கள் உள்ளன.

Also Read  சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

இன்றைக்கு இந்த இசைஅரசரின் பிறந்தநாள். அதனால் பல பிரபலங்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில், “இசைக்கு இளைஞர் இளையராஜா. என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர்.

Also Read  தவறான பேஷியல் - ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக நட்சத்திர பேச்சாளரை தட்டித்தூக்கிய பாஜக… அதிர்ச்சியில் ஓபிஎஸ் – இபிஎஸ்…!

malar

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

சேலை அணிந்து யோகா செய்யும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகை காஜல் அகர்வாலின் ‘Anu and Arjun’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

Lekha Shree

சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவின் புதிய பாடல் – வயது மீறிய உறவுக்கு ஊக்குவிப்பதாக புகார்

sathya suganthi

பிக்பாஸ் ஆரிக்கு பிறந்தநாள்… முத்தத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பாலாஜி…!

Tamil Mint

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

‘விரைவில் ஃபர்ஸ்ட் லுக்’.. வலிமை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!

Tamil Mint

நடிகர் சூரி மலையாளி வேடத்தில் நடிக்கும் வேலன் படத்தின் டப்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

HariHara Suthan

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

சொந்தமாக வெப்சைட் தொடங்கும் பிரபல இசையமைப்பாளர்! தேதி அறிவிப்பு குறித்த சூப்பர் அப்டேட்!

Tamil Mint

’மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை நீக்கியது கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’

Tamil Mint