அய்யன் திருவள்ளுவர் மற்றும் பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிப்பு..!


2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது குறித்த அறிவிப்பினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதில் பெங்களூரில் வசிக்கும் மீனாட்சி சுந்தரத்திற்கு 2022-ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு முதன்மையானவர்களில் ஒருவர் ஆவார்.

Also Read  இரவு நேர ஊரடங்கு - பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவர் பெருந்தலைவர் காமராசர் உடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராவார். விருது பெறும் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "மாணவர் தனுஷின் இறப்பிற்கு திமுக தான் முழு பொறுப்பு!" - அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக கனவில் கூட சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறாது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

“பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன சிறுவன் – வைரலாகும் வீடியோ

sathya suganthi

“நவம்பர் 1-ம் தேதி தான் தமிழ்நாடு நாள்” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

Lekha Shree

சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்

Tamil Mint

பாலியல் வழக்கு – ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

Lekha Shree

திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை!

Tamil Mint

“பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்!” – பாஜக புகார்

Lekha Shree

சென்னையில் புயல், மழை பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட புறப்பட்டர்

Tamil Mint

அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் அமமுக? சசிகலாவுக்கு உதவ முயலும் டிடிவி! ஏற்றுக்கொள்வாரா சசிகலா?

Tamil Mint

மகள் கண்முன்னே தந்தையை வெட்டிய நபர்… தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

யூடியூப் பார்த்து பிரசவம்… சட்டரீதியான நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.!

suma lekha