பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!


சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் அண்மையில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து சில அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

Also Read  'கேஜிஎப் 2' - தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது எந்த நிறுவனம் தெரியுமா?

இதையடுத்து, நடிகை கங்கனாவுக்கு எதிராக, மும்பை அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார் ஜாவேத் அக்தர்.

இதுகுறித்து கூறுகையில் ஜாவேத் அக்தர், “நடிகை கங்கனா அளிக்கும் டி.வி. பேட்டிகளில் என்னை பற்றி அவதூறாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைதெரிவித்துள்ளார். இதற்காக நடிகை கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Also Read  சூர்யாவுக்கு ஜோடியாகும் 'கர்ணன்' பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!

இந்நிலையில், வழக்கில் மார்ச்1-ம் தேதி கங்கனா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நேற்று நடிகை கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணையை மார்ச் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

Also Read  ட்விட்டர் ட்ரெண்டிங்கில் BanTwitterIndia ஹேஷ்டேக்! - நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நானும் பிராமணன் தான்” – சாதியை பற்றி பேசி சிக்கலில் சிக்கிய சுரேஷ் ரெய்னா..!

Lekha Shree

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை

Tamil Mint

ஒரே குடியிருப்பை சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Tamil Mint

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்…!

Lekha Shree

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

அச்சு அசலாக சமந்தா போல மாறிய விஜய் டிவி பிரபலம்!

HariHara Suthan

அமேசான் பிரைமில் வெளியானது தனுஷின் ‘கர்ணன்’…!

Lekha Shree

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் செலிப்ரேஷன் – எதற்காக தெரியுமா?

Lekha Shree

இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் பிழை – கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு ரூ.22 லட்சம் பரிசு…!

sathya suganthi

மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி? ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு..!

Lekha Shree

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ் வைரல்…!

Lekha Shree

பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்த மெட்டி ஒலி பிரபலம்!

Lekha Shree