a

வேலை இல்லை அதனால் வருமானவரி கட்டவில்லை- கங்கனா ரனாவத்


வேலை இல்லாததால் வருமான வரி கட்ட முடியவில்லை என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரணாவத்.

அவர் ஹிந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நிலையில் அப்போது சர்ச்சைகளிலும் சிக்குவார்.

தற்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதம் ஆகிறது.

Also Read  ஜெயலலிதாவாக மாறிய கங்கனா ரணாவத்…! தலைவி படத்தின் புதிய அப்டேட்டுடன் வெளியான புகைப்படங்கள்…!

இந்த நிலையில் பாலிவுட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தும் நடிகை தான் எனவும் தற்போது வேலை இல்லாததால் வருமான வரி செலுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தம்முடைய வாழ்க்கையிலேயே முதல் முறையாக வருமான வரியை தாமதமாக செலுத்துவதாகவும் இருந்தாலும் அரசு இதற்கு அபராதம் விதித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தருவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

Also Read  பாலிவுட்டில் கால்பதிக்கும் 'தல' அஜித் பட இயக்குனர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோலிவுட் கொண்டாட்டம் – இன்றைக்கு பிறந்தநாள் காணும் பிரபலங்கள்…!

Lekha Shree

2வது முறையாக தாயான கரீனா கபூர்… என்ன குழந்தை தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

நடிகர் பிரித்விராஜ் படத்தில் இணையும் அஜித் பட வில்லன்? வெளியான சூப்பர் தகவல்!

Lekha Shree

உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மலையாளத்தில் சக்கப்போடு போட்ட “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு…!

Bhuvaneshwari Velmurugan

ராம் சரணுக்கு அடுத்து இவரா?… பிரபல நடிகையின் கணவரை வளைத்துப்போடும் இயக்குநர் ஷங்கர்…!

Bhuvaneshwari Velmurugan

தாதா சாகேப் பால்கே விருது – நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்…

HariHara Suthan

கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை அதுல்யா ரவி! வெளியானது ‘முருங்கைகாய் சிப்ஸ்’ ட்ரெய்லர்!

Lekha Shree

“தலைவி படத்திற்கு தடைகோர உரிமையில்லை”… ஜெ.தீபாவுக்கு ஏ.எல்.விஜய்யின் திட்டவட்டமான பதில்…!

Tamil Mint

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

Lekha Shree

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் ஆல்பம்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree