பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகும் கங்கனா ரணாவத்?


பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பிரபல ஆங்கில ரியாலிட்டி நிகழ்ச்சியின் இந்திய பதிப்புக்கு தொகுப்பாளராக உள்ளார். இதன்மூலம் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார் கங்கனா.

‘டெம்ப்டேஷன் ஐலேண்ட்’ என்கிற பெயரில் அமெரிக்காவில் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியில், காதல் ஜோடிகள் நிகழ்ச்சி முடியும் குறிப்பிட்ட காலம் வரை பிரிந்திருந்து எதிர் பாலினத்தை சேர்ந்த வேறு ஒருவருடன் தங்குவார்கள்.

Also Read  நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி - அசத்தும் 'தளபதி' விஜய்!

இதன் மூலம் அவர்கள் காதலின், உறவின் பலத்தை எப்படி நிரூபிக்கிறார்கள்? கடைசியில் தாங்கள் காதலித்தவருடன் மீண்டும் சேர்ந்து செல்கிறார்களா அல்லது வேறு ஜோடியை தேடிக் கொள்கிறார்கள் என்பதே இந்த நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் இந்திய பாதிப்புக்குத்தான் கங்கனா தொகுப்பாளராக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

ஏற்கனவே இந்த நிகழ்ச்சி ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது இந்தியாவிலும் இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. இந்திய பாதிப்புக்கு நடிகை கங்கனா ரனாவத் தொகுப்பாளராகும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டதாகவும் விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read  பப்ஜி உடையில் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மரணம்…!

Lekha Shree

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree

‘தளபதி 65’ படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் சிக்கல்! படக்குழுவினர் வருத்தம்..!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ல் பங்கேற்கும் சனம் ஷெட்டி?

Lekha Shree

“தளபதியே சொல்லிட்டாரு… எனக்கு இது போதும்” – மகிழ்ச்சியில் ‘பிக்பாஸ்’ கவின்!

Lekha Shree

கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?

Lekha Shree

“இது மனித நாகரிகத்தின் உச்சம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

Lekha Shree

பூஜையுடன் தொடங்கியது எஸ்.கே – வின் “டான்” படப்பிடிப்பு!

Tamil Mint

கோவை தெற்கில் கமல் தோல்வி – தன் பாணியில் ட்வீட் போட்ட பார்த்திபன்!

Lekha Shree

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி?

Lekha Shree

பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மரணம்!

Shanmugapriya

“உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன?” – பிரியா பவானி சங்கரின் வேடிக்கையான பதில்!

Lekha Shree