“குறைவான போலீஸ் புகார்கள் பெற விரும்புகிறேன்!” – கங்கனா ரனாவத்


இந்த ஆண்டிலாவது தன் மீது குறைவான போலீஸ் புகார்களும் அதிக காதல் கடிதங்களும் பெற விரும்புவதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும், திருப்பதியில் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த அவர் தனது அன்பிற்குரிய எதிரிகளின் கருணையை பெறவே இக்கோயிலுக்கு சென்றதாக பதிவிட்டுள்ளார்.

Also Read  வரிசையாக ஓடிடிக்கு செல்லும் படங்கள்… அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்..!

புத்தாண்டையொட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தியில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம் செய்தார். ராகு கேது பரிகார தலமான ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இங்கு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவர். இந்நிலையில், நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி இங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் பிரகாரத்தில் கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

Also Read  பால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நபரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞர்! - வைரலாகும் சிசிடிவி காட்சி

இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கங்கனா, “இந்த ஆண்டிலாவது என் மீது குறைவான போலீஸ் புகார்களும் அதிக காதல் கடிதங்களும் பெற விரும்புகிறேன்.

மேலும், எனது அன்பிற்குரிய எதிரிகளின் கருணையை பெறவே இக்கோயிலுக்கு சென்றேன்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேவர் மகன் 2: கமலுடன் இணையும் விக்ரம், விஜய் சேதுபதி… தெறிக்கவிடும் மாஸ் அப்டேட்..!

suma lekha

ஆளே இல்லாமல் வந்த புல்லட்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

‘கண்டா வர சொல்லுங்க’ பாட்டியின் சோகம் நிறைந்த வாழ்க்கை… உதவி கேட்டு கண்ணீர் வடிக்கும் பரிதாபம்..!

Lekha Shree

ராகுல் காந்தி மீதி போக்சோ வழக்கு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்..!

suma lekha

வெளியானது ‘வலிமை’ Glimpse…! ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

”எத்தனை திருமணம்தான் பண்றது?” – ரசிகர் கேள்விக்கு நக்கலாக பதிலளித்த சந்தானம்..!

suma lekha

“காதல் செய்து தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை” – நடிகர் சதீஷ்

Shanmugapriya

‘எதற்கும் துணிந்தவன்’ – வெளியானது Third Look… உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

Lekha Shree

சக வீரரை அடித்து கொன்ற வழக்கு – மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

sathya suganthi

இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி குறித்த ட்ரோல்கள்..! கடும் கண்டனம் தெரிவித்த வீரர்கள்..!

Lekha Shree

விஸ்கி குறித்த விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல நடிகை..!

Lekha Shree

ஆர்யா-விஷாலின் எனிமி படத்திற்கு வந்த சோதனை.!

suma lekha