பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு விரைவில் திருமணம்..!


இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர், தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம்தூம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

பின்னர், நீண்ட இடைவெளிக்கு பின், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தற்போது நடித்தார்.

Also Read  'ஜெய் பீம்' விவகாரம்: சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு…! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். மேலும், உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்து கூறியுள்ளார். அதில், “நிச்சயமாக திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்வேன். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மனைவியாகவும் தாயாகவும் இருப்பேன்.

Also Read  மீண்டும் இணையும் வெற்றிமாறன்-ஆண்ட்ரியா கூட்டணி..! வெளியான மாஸ் அப்டேட்..!

திருமணம் செய்யும் எண்ணத்தில் உள்ளேன். நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தியேட்டர் செல்ல தடுப்பூசியா?” – ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து..!

Lekha Shree

“நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா” – வடிவேலுவுக்கு வித்தியாசமாக வாழ்த்துகள் கூறிய சேரன்!

Lekha Shree

சென்னை: ஆசியாவின் முதல் பறக்கும் கார்..! – ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை..!

Lekha Shree

பெகாசஸ் விவகாரம் – நிபுணர் குழு நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மாதவன்…! காரணம் தெரியுமா?

Lekha Shree

ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி: 4106 பேர் பலி

sathya suganthi

மேலாடை இன்றி கோட் மட்டும் அணிந்து ரைசா வெளிட்ட ஹாட் புகைப்படம்…!

sathya suganthi

“தனுஷின் ‘மாறன்’ படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும்!” – ரசிகர்கள் ட்விட்டரில் வலியுறுத்தல்..!

Lekha Shree

‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா?

Lekha Shree

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி படத்தில் இணைந்த எஸ்டிஆர்!

Lekha Shree

“நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – மத்திய அரசு

Shanmugapriya

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது சிறுவன் – 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு…!

sathya suganthi