“பெண்களுக்கு அரசியலில் சவால்கள் அதிகம்!” – கனிமொழி எம்.பி. அதிரடி பதில்..!


தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, “பெண்களுக்கு அரசியலில் சவால்கள் அதிகம்” என அதிரடியாக பேசியுள்ளார்.

கனிமொழி எம்.பி. தனது இன்ஸ்டாகிராமில் நேரலையில் மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பிடித்த உணவகம், புத்தகம் என்று நேயர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Also Read  ஆட்சியமைக்க உரிமை கோர நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்..

அதில் குறிப்பாக பெண்கள் அரசியலில் சந்திக்கும் சவால்கள் குறித்த கேள்விக்கு, “நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு நிறைவேறாமல் 25 ஆண்டுகள் நிறைவேறிவிட்டது” என சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், “பெண்கள் அரசியலில் ஈடுபடுவது அவ்வளவு எளிதானதல்ல. என்னதான் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு இருந்தாலும் அரசியலில் பெண்கள் சந்திக்கும் போராட்டங்கள் ஏராளம்.

Also Read  தேர்தல் 2021: 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு…!

அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களும் உழைக்கிற பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் கிடைக்க நிறைய சவால்களை சந்திக்க நேரிடும்.

ஓரிடத்தில் குவிந்து இருக்கும் அதிகாரங்களை பகிர்ந்து கொடுப்பதற்கு சமூகம் மறுக்கிறது. அதிலும் பெண்களுக்கு என்றால் பல சிக்கல்கள் உண்டு” என்று அதிரடியாய் தனது கருத்தை பதிவு செய்தார்.

Also Read  தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா அப்டேட் – சென்னையில் ஒரே நாளில் 559 பேர் பாதிப்பு…!

Lekha Shree

பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற தடை – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

திமுக எம்.எல்.ஏ.களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

திரையரங்குகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Mint

அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு – ஆலோசனை கமிட்டி உருவாக்கம்!

Lekha Shree

காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய கோரி மரணமடைந்தவரின் மனைவி வழக்கு

Tamil Mint

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு!

suma lekha

அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

Tamil Mint

தமிழக அரசு மீது ராமதாஸ் கடும் தாக்கு

Tamil Mint

வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழியிடம் முறையிட்ட சின்மயி

sathya suganthi

கலை அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு என தகவல்

Tamil Mint