a

கொரோனா வார்டுக்கு கவச உடையில் சென்ற கனிமொழி எம்.பி…!


மக்களவை உறுப்பினர் கனிமொழி, தனது தொகுதியான தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு, கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

மேலும் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமமாக சென்று வீடு வீடாக மக்களை சந்தித்து விசாரித்து வருகிறார்.

Also Read  சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா…!

அந்த வகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திடீரென கொரோனா பாதுகாப்பு உடையான பிபிஇ கிட் அணிந்து, கொரோனா வார்டுக்குள் நுழைந்து நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கொரோனா தொற்றால் கனிமொழி பாதிக்கப்பட்டதும், தேர்தல் நாளன்று பாதுகாப்பு உடைகள் அணிந்து, கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், வாக்குச்சாவடி சென்று தன்னுடைய வாக்கை கனிமொழி செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Also Read  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமலுக்கு வந்தது அபராதம்: துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் ஃபைன் கட்ட தயாராகுங்கள்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 31.05.2021

sathya suganthi

“பயம் என்கிற வார்த்தை என் டிக்‌ஷ்னரிலையே இல்ல” – மாஸ் காட்டும் குஷ்பு

Shanmugapriya

தமிழகம்: நியாய விலைக்கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும்…!

Lekha Shree

பிப்ரவரி 30-ம் தேதியில் இறந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரி! வடிவேலு ரசிகரா இருப்பாரோ?

Lekha Shree

ஜெயலலிதா நினைவகத்தில் உருவாக்கப்பட்டு வரும் சூப்பர் வசதிகள்

Tamil Mint

சென்னையில் தயாராகும் போலீஸ் அருங்காட்சியகம்

Tamil Mint

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

பிரபல சித்த வைத்திய டாக்டர் சிவராஜ் இன்று காலமானார்!

Tamil Mint

பழம்பெரும் பாடலாசிரியர் முத்துசாமி மறைவு

Tamil Mint

அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்த தமிழக அரசு

Tamil Mint

ஓ.பி.எஸ். வீட்டில் அடுத்தடுத்து துக்க நிகழ்வு

sathya suganthi