வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் கிச்சா சுதீப்…!


கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். கிச்சா சுதீப் விக்ராந்த் ரோணா படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Also Read  'ஜகமே தந்திரம்' மூவி ரிவ்யூ: படம் எப்படி இருக்கு? ஓர் அலசல்!

இதனை சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் உறுதி செய்துள்ளார் சுதீப். அந்த பேட்டியில் அவர் கூறும்போது, “நான் எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் என்னுடைய சொந்த மாநிலத்தில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்து எனக்கு வருகின்றன.

பாலிவுட்டில் இருந்து வருபவை அனைத்தும் வில்லன் கதாபாத்திரங்களாகவே இருக்கின்றன. அவை எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்கு அவற்றின் மீது ஈர்ப்பு ஏற்படவில்லை.

என்னுடைய அடுத்தப் படத்தை மங்காத்தா மற்றும் மாநாடு படங்கள் இயக்கிய வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.

Also Read  பிக்பாஸ் சீசன் 5 குறித்த சூப்பர் அப்டேட் இதோ..!

அவர் ஒரு புத்திசாலித்தனமான இயக்குனர். அவரோடு பணிபுரிய நான் ஆவலாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ வீட்டில் ரெய்டு…!

Lekha Shree

தமிழ் நடிகர்களை எதிர்க்கும் புனீத் ரசிகர்கள்…காரணம் என்ன?

suma lekha

வெளியானது விக்ரம்-துருவ் விக்ரம் இணைத்து நடிக்கும் ‘மகான்’ படத்தின் முதல் பாடல்..!

Lekha Shree

கமல்ஹாசனுடன் இணைவது குறித்து ஹாட் தகவலை தந்த விஜய்சேதுபதி…!

Devaraj

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலியால் மரணம்

Devaraj

“நான் ரொம்ப பிஸி..!” – கணவர் ராஜ் குந்த்ரா வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்..!

Lekha Shree

நடிகை சமந்தாவின் ‘யசோதா’ முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு..வெளியான அப்டேட்..!

suma lekha

துணை நடிகர் காளிதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.!

mani maran

சாய்னா நேவால் குறித்த சர்ச்சை பதிவிற்கு நடிகர் சித்தார்த் விளக்கம்…! நோட்டீஸ் அனுப்பிய தேசிய மகளிர் ஆணையம்..!

Lekha Shree

“சிறந்த நடிகருக்கான விருது ஏன் எனக்கு கொடுக்கவில்லை?” – இயக்குனர் பார்த்திபன் ஆதங்கம்..!

Lekha Shree

கர்ப்பமாக உள்ள காஜல் அகர்வால்? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

suma lekha

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan