தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி ..! யார் தெரியுமா?


கன்னட சூப்பர்ஸ்டாரான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகள் வழி பேத்தி தன்யா ராஜ்குமார் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நெருக்கிய நண்பராக இருந்தவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார்.

ராஜ்குமாருக்கு 3 மகன்கள். சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகிய மூவரும் ஏற்கனவே கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் ராஜ்குமார் அவர்களின் பேத்தி தமிழ் திரையுலகில் அறிமிக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ராஜ்குமாரின் மகள் வழி பேத்தி தன்யா ராஜ்குமார் ஏற்கனவே ஒருசில கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் தமிழிலும் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நடிக்கும் படம் குறித்த தகவல் இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Also Read  வெற்றிமாறனின் 'விடுதலை' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தப்பித்த நாட்டாமை! சிக்கிய சித்தி சிறை செல்வாரா?

Lekha Shree

இன்று ஓடிடியில் வெளியாகிறது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’…!

Lekha Shree

இறுதி கட்டத்தை நெருங்கும் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’..!

suma lekha

“தளபதி 65” 2ம் கட்ட படப்பிடிப்பு : படக்குழு எடுத்த முக்கிய முடிவு…!

sathya suganthi

அசுரன் VS நாரப்பா? ட்ரெண்டாகும் நாரப்பா திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

HariHara Suthan

ரசிகர்கள் செயல் : ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்

suma lekha

வசந்தபாலன் திரைப்படத்தில் இணையும் வனிதா விஜயகுமார்.!

mani maran

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

Lekha Shree

தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியீடு!

Tamil Mint

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு… காரணம் இதுதான்..!

Lekha Shree

வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

மணிமேகலையிடம் நலம் விசாரித்த ஷகிலா – வைரலான புகைப்படம்!

HariHara Suthan