a

தனது சகோதரர் மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் தேடி அலைந்த பிரபல இசை அமைப்பாளர்! – கண்ணீர் மல்கி அழுததால் பரபரப்பு


தனது சகோதரரின் மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் தேடி அடைந்துள்ளார் கன்னடத்தை சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் சாது கோகிலா.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Also Read  கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் - குழந்தைகளை கொஞ்சும் வீடியோ வைரல்!

இந்த நிலையில் கன்னட திரையுலகில் பிரபல இசையமைப்பாளரும் நகைச்சுவை நடிகருமான சாது கோகிலா மக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக அழுதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நானே ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு அலைந்து திரிந்தேன்.

Also Read  கொரோனா நோயாளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா! - என்ன செய்தார் தெரியுமா?

என்னுடைய நிலைமையை இப்படி இருக்கும் போது சாதாரண மக்களை நினைத்து பார்க்கையில் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய கூட பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. என் சகோதரனின் மகன் இருந்தாலும் கூட என்னால் இன்னும் அந்த வலியை உணர முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  கே.வி.ஆனந்த் மரணத்தால் நிறைவேறாமல் போன "கோ" படக்குழுவின் ஆசை…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

17 வயது சிறுமியிடம் அத்துமீறினாரா டேனி… வழக்கறிஞர் விளக்கம்…!

Devaraj

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹிப்ஹாப் ஆதி..?

Bhuvaneshwari Velmurugan

வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

“காதலில் விழுந்தேன்”… காதலியின் போட்டோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகர்…!

Tamil Mint

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

ரஜினியாக மாறிய டேவிட் வார்னர்! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

நீதிமன்ற உத்தரவை மீறியதால் கங்கனா ரனாவத்துக்கு பிடிவாரண்ட்

Jaya Thilagan

விஜய் 65-ல் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்?

Jaya Thilagan

வாக்களித்த ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரங்கள்… வைரல் புகைப்படங்கள் இதோ…!

Lekha Shree

செம்ம தில்லுப்பா… கொரோனா போரில் நடிகர்களை ஓரங்கட்டிய பிரபல நடிகைகள்…!

HariHara Suthan