a

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!


இந்தியாவின் அசிங்கமான மொழி எது என்று தேடினால் கன்னடத்தை காண்பித்துள்ளது கூகுள். அதனை அடுத்த கன்னட இணைய வாசிகள் ட்விட்டரில் ஆவேசம் அடைந்துள்ளனர்.

தற்போதைய காலத்தில் பலரும் தங்களுக்கு தேவையான தகவல்களை கூகுளில் தேடுகின்றனர். எனினும் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறது கூகுள்.

Also Read  சச்சின் கவனமாக செயல்பட வேண்டும் - சரத் பவாரின் சூப்பர் அட்வைஸ் இதோ!

2018ஆம் ஆண்டு இடியட் என்று கூகுளில் தேடினால் ட்ரம்ப் இன் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. அந்த விஷயம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்குள் தரப்பிலிருந்து விளக்கமும் தரப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவின் அசிங்கமான மொழி எது என்று தேடினால் கன்னடம் வருவது கன்னட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனேயே ட்விட்டரில் இது குறித்த தகவல்களையும் ஸ்கிரீன்ஷாட் களையும் அவர்கள் பதிவிட தொடங்கியுள்ளனர்.

Also Read  இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

மேலும் கூகுள் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தங்களுடைய மொழியை எவ்வாறு இது போன்று அவமானப்படுத்தும் எனவும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க உலகில் உள்ள மொழிகளில் ராணி எது என்ற தேடினாலும் கன்னடம் வருகிறது. பலர் அதனையும் செய்து வருகின்றனர். தற்போது கூகுளில் அசிங்கமான மொழி கன்னடம் என்ற கருத்து திருத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read  பாபர் மசூதி இடிப்பு வழக்கு -அத்வானி வாக்குமூலம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நான் முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

Tamil Mint

NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு.

Tamil Mint

இந்தியாவில் அமெரிக்க ஆப்பிள்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு… உள்நாட்டு விவசாயிகள் மகிழ்ச்சி!

Tamil Mint

கொடூரமான கொரோனா தொற்றுநோய்.. கதறும் பெண்.. வைரலாகும் வீடியோ

Ramya Tamil

இந்தியாவில் கொரோனா தொற்றின் உயிர் இழப்பின் எண்ணிக்கை 1.50 சதவீதம் குறைந்துள்ளது – சுகாதார அமைச்சகம்

Tamil Mint

ரூ.600 கோடி செலவில் பார்க்; அசத்தும் முகேஷ் அம்பானி

Jaya Thilagan

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் அவலம் – கொரோனாவால் இறந்தவரின் உடலை கடித்து குதறிய நாய்..!

Devaraj

கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்…!

Devaraj

நாட்டிற்கே மோடி பெயர் வைக்கும் நிலை வரும் – கொதித்த மம்தா!

HariHara Suthan

வாய் மூலம் ஆக்சிஜன் தந்து போராடிய மனைவி…! கண்முன்னே கணவர் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

அடுக்கடுக்கான சோதனைகள்… அசராமல் போராடும் விவசாயிகள்…

Tamil Mint