கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்..!


மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்.

இன்று காலை ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது தனக்கு அசவுகரியமாக இருப்பதாக தெரிவித்த ராஜ்குமார், பெங்களூரில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Also Read  'அப்புவிற்கு ஏற்பட்டது மாரடைப்பு கிடையாது'.. புனித்தின் கடைசி நிமிடங்கள்… குடும்ப டாக்டர் சொல்வது என்ன?

இந்நிலையில் புனீத் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

புனித் ராஜ்குமாரை பார்க்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். மேலும், புனித்தின் குடும்பத்தார் மற்றும் திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். புனித் ராஜ்குமாரின் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

Also Read  புனீத் ராஜ்குமார் குறித்த செய்தியை படிக்கும் போது கதறி அழுத செய்தி வாசிப்பாளர்..! வைரல் வீடியோ.!

சென்னையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் புனீத் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ…!

Lekha Shree

“நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்” – சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

Shanmugapriya

எம்.எஸ் தோனி பட நடிகர் தற்கொலை! அதிர்ச்சியில் பாலிவுட்!

Tamil Mint

நடிகை அனுஷ்காவின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…!

Lekha Shree

சசிகுமாரின் ராஜவம்சம் படத்தில் 40 முன்னணி நடிகர்கள்? டைரக்டர் ஓபன் டாக்!

Jaya Thilagan

இன்று வெளியாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் டீசர்..!

Lekha Shree

“தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த வேண்டும்” – இயக்குனர் பாரதிராஜா

Lekha Shree

‘வலிமை’ second single இன்று வெளியீடு? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

Lekha Shree

அக்டோபரில் வெளியாகும் அரண்மனை 3?

suma lekha

நடிகர் பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

Lekha Shree

படப்பிடிப்பில் நடந்த விபரீதம்..! பெண் ஒளிப்பதிவாளர் மரணம்..!

Lekha Shree

‘நவரசா’ வெளியீட்டு கொண்டாட்டம்! – புர்ஜ் கலீஃபாவில் மிளிரும் படத்தின் டைட்டில்…!

Lekha Shree