பரியேறும் பெருமாள் பட ஹிந்தி ரீமேக் உரிமையை பெற்றார் கரண் ஜோகர்.!


பரியேறும் பெருமாள் படத்தினை ஹிந்தியில் ரீமேக் உரிமையை பிரபல இயக்குநர் கரண் ஜோகர் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு காலகட்டத்தில் தமிழ் படங்கள் ஹிந்தி போன்ற பிறமொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்டன. தற்போது அந்த நிலை மாறி தமிழ் படங்களை மற்ற மொழியில் ரீமேக் செய்யப்படும் நிலையில் உருவாகியுள்ளது.

Also Read  "நான் பார்த்த முதல் முகம் நீ!" - இன்று வெளியாகிறது 'வலிமை' படத்தின் 2-வது பாடல்..!

அந்தவகையில் தற்போது பரியேறும் பெருமாள் படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தினை இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி உள்பட பலர் நடித்திருந்தனர்.

Also Read  சர்வைவர் - Wild Card Entry-ல் நுழையும் பிரபலங்கள் யார் தெரியுமா?

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலரின் பாராட்டை பெற்றது. இப்படம் சாதிய பாகுபாடுகள், சாதிய அடக்குமுறைகள் பற்றிப் பேசும் படமாக உள்ளது.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இயக்குநர் கரண் ஜோஹர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் படக்குழுவின் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read  'ஜெய் பீம்': பிரகாஷ் ராஜ் கன்னத்தில் அறையும் காட்சிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆர்வக்கோளாரில் எதையும் பண்ணாதீங்க: விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை.!

mani maran

சர்ச்சையில் சிக்கிய ப்ரியா ஆனந்த்… லேட்டஸ்ட் புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்…!

Lekha Shree

பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா…! யாருக்கும் தெரியாத உண்மையை உடைத்த சக நடிகை

sathya suganthi

தாலி அணியாமல் இருப்பதற்கு ‘இதுதான்’ காரணம்! – உண்மையை போட்டுடைத்த ‘குக் வித் கோமாளி’ கனி!

Lekha Shree

மருத்துவமனையில் யாஷிகா ஆனந்த்… வெளியான ரீசன்ட் புகைப்படம்… ரசிகர்கள் வேதனை..!

Lekha Shree

இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை யார்!

suma lekha

கொரோனா தொற்றால் நடிகர் ஜோக்கர் துளசி உயிரிழப்பு

sathya suganthi

ஆக்சிஜன் இல்லாமல் தவித்த சிஎஸ்கே வீரர்… உடனே உதவிய சோனு சூட்!

Lekha Shree

தளபதி விஜய்யின் 65-வது படத்தின் வில்லன் இவரா? அப்போ சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது!

Tamil Mint

திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான பாலாஜி முருகதாஸ்… இவர்தான் தயாரிப்பாளர்..!

suma lekha

தமிழ் புத்தாண்டு அன்று போட்டியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம்! – குஷியில் திரிஷா ரசிகர்கள்!

Shanmugapriya

மறுபடியும் ஏமாந்துடாதீங்க மக்களே… வைகைப்புயல் வடிவேல் பெயரில் வைரலாகும் வீடியோ..!

HariHara Suthan