a

சீதையாக நடிக்க கரீனா கபூர் எவ்வளவு கேட்டார் தெரியுமா?


சீதையாக நடிக்க கரீனா கபூர் கேட்ட சம்பளத் தொகை இணையத்தில் பேசுபொருள் ஆகிவருகிறது.

தெலுங்கு தமிழ் ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியான பாகுபலி திரைப்படத்தை அடுத்து இதிகாசங்கள் தொடர்பான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read  "டியர் காம்ரேடால் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது" - ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் ராமராஜ்யம் என்ற படத்தில் நயன்தாரா சீதையாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு மக்கள் வரவேற்பு அளித்த நிலையில் இயக்குனர் தேசாய் சீதையின் பார்வையில் ராமாயணத்தை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

அதற்கான ஹீரோயினை தேடியபோது கரீனா கபூருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கரீனா கபூர் ஜோடியாக நடிப்பதற்கு ரூபாய் 12 கோடி சம்பளமாக கேட்டுள்ளார்.

Also Read  'சீயான்60' படத்தில் இணைந்த 'தேசிய விருது' பெற்ற நடிகர்…!

பொதுவாக கரீனாகபூர் 6 முதல் 8 கோடி வரை சம்பளம் கேட்கும் நிலையில் தற்போது சீதையாக நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளது இயக்குனரின் தயாரிப்பாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதனையடுத்து தற்போது வேறு யாரையாவது சீதையாக நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை நிலவி வருவதாக கூறப்படுகிறது.

Also Read  '100 மில்லியன்' பார்வைகளை கடந்த 'தாராள பிரபு' பாடல்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தலைவருக்கு வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வைரலாகும் ரஜினியின் மாஸான புகைப்படம்!

HariHara Suthan

விஷாலின் சக்ரா படத்துக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

விஜய் டி.வி. தொகுப்பாளரின் மனைவியுடன் விஜே சித்ரா… ரசிகர்களை கலங்க வைக்கும் போட்டோ…!

HariHara Suthan

கோலிவுட் கொண்டாட்டம் – இன்றைக்கு பிறந்தநாள் காணும் பிரபலங்கள்…!

Lekha Shree

தனி விமானத்தில் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எதற்காக என்று தெரியுமா?

Devaraj

மணக்கோலத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர்! விரைவில் திருமணம்?

Lekha Shree

சார்பட்டா படத்தின் புதிய அப்டேட்..!இயக்குனர் பா.ரஞ்சித் அறிவிப்பு…

HariHara Suthan

சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறைக்கு சென்ற தாய்… மின்விசிறியை பிடித்து கதறி அழுது கண்ணீர்!

HariHara Suthan

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணையும் பாடகி சின்மயி-யின் கணவர்..!

HariHara Suthan

‘டாக்டர்’ பட புது ரிலீஸ் தேதி இதுதான்… அத்துடன் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை…!

malar

பிக்பாஸ் கவினுக்காக கரம் கோர்த்த 6 முன்னணி இயக்குநர்கள்… வெளியானது லிப்ட் மோஷன் போஸ்டர்…!

malar

முத்த விளையாட்டில் நடிகை பிரியா ஆனந்த்! வைரலாகும் வீடியோ…

Jaya Thilagan