தமிழை அடுத்து தெலுங்கிலும் கால்பதிக்கும் ‘கர்ணன்’ பட நாயகி..!


மலையாளத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரஜிஷா விஜயன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்,

அப்படத்தில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. அதனால் அதைத்தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் மற்றும் சூர்யா-ஞானவேல் இணைந்துள்ள படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read  'மாயவன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

தற்போது தெலுங்கிலும் நாயகியாக அறிமுகமாக உள்ளார். சரத் மாந்தவா இயக்கத்தில் ரவிதேஜா நடித்து வரும் படம் ‘ராமாராவ் ஆன் டியூட்டி’.

இந்த படத்தில் நாயகியாக ரஜிஷா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் இன்னொரு நாயகியாக திவ்யான்ஷா நடிக்கவுள்ளார்.

Also Read  'கர்ணன்' பட டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு…! ரசிகர்கள் கொண்டாட்டம்!

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது மாஸ்டர் திரைப்படம்!

Tamil Mint

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழுக்கு அடித்த ஜாக்பாட்!

HariHara Suthan

‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணி துவக்கம்…!

Lekha Shree

பாலிவுட் கொடுத்த ஏமாற்றம்… சுஷாந்த்தை தொடர்ந்து நண்பர் நடிகரும் தற்கொலை…!

Tamil Mint

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Lekha Shree

மோசடி மன்னனிடம் பைனான்ஸ் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள்… அதிர்ச்சியில் தமிழ் திரையுலம்!

Tamil Mint

‘வாடிவாசல்’ அப்டேட் – டைட்டில் லுக் நாளை வெளியீடு… ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

பறை இசைக்கு செம்ம ஆட்டம் போடும் சந்தோஷ் நாராயணன்… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்!

Lekha Shree

மூன்றாவது குழந்தையை பெற்றால்…! – கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு

Devaraj

பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

HariHara Suthan